Tags : kanguva

News Tamil News

கங்குவா படப்பிடிப்பில் விபத்து; நூலிழையில் தப்பினார் சூர்யா!

இயக்குனர் சிறுத்தை சிவா இயக்கத்தில் சூர்யா நடிக்க உருவாகி வரும் திரைப்படம் தான் “கங்குவா”. படத்தின் படப்பிடிப்பு மிக வேகமாக நடைபெற்று வருகிறது. மிகப்பெரும் பொருட்செலவில் பல்வேறு மொழிகளில் இப்படம் உருவாக்கப்பட்டு வருகிறது. வெளிநாட்டில் நடைபெற்று வந்த படப்பிடிப்பானது தற்போது சென்னையில் நடைபெற்று வருகிறது. சென்னை பூந்தமல்லி அருகேயுள்ள ஈவிபி-யில் இன்று நடந்த படப்பிடிப்பின் போது ரோப் கேமரா ஒன்று விழுந்து விபத்து ஏற்பட்டுள்ளது. அப்போது அங்கிருந்த சூர்யா நூலிழையில் உயிர் தப்பியிருக்கிறார் என்ற தகவல் வெளியாகியுள்ளது. […]Read More

News Tamil News

கங்குவா படத்தில் இப்படியொரு முயற்சியா?

சூர்யா நடிக்க சிறுத்தை சிவா இயக்கத்தில் உருவாகும் படம் தான் “கங்குவா”. படத்தின் படப்பிடிப்பானது விரைவில் முடிவடைய இருக்கிறது. முழு வீச்சில் படப்பிடிப்பு நடைபெற்று வருகிறது. இந்நிலையில், இப்படத்தினைத் தொடர்ந்து சுதா கங்கோரா இயக்கத்தில் நடிக்கவிருக்கிறார் சூர்யா. இந்த வருடம் டிசம்பர் மாதத்தில் இதன் படப்பிடிப்பு நடைபெறவிருக்கிறது. கங்குவா படத்தில் மொத்தமாக 5 பைட் சீன்கள் இடம்பெறுகிறதாம். இந்த சண்டை காட்சியானது நிலம், நீர், காற்று, நெருப்பு, ஆகாயம் என ஐந்து பரப்பில் நடைபெறும்படியாக உருவாக்கியிருக்கிறாராம் சிவா. […]Read More

News Tamil News

இறுதிகட்ட படப்பிடிப்பு சூர்யாவின் “கங்குவா”

இயக்குனர் சிறுத்தை சிவா இயக்கத்தில் சூர்யா நடித்து வரும் படம் தான் கங்குவா. மிகப்பெரும் பொருட்செலவில் உருவாகி வரும் இப்படமானது, பத்து மொழிகளில் உருவாகி வருகிறது. ஸ்டூடியோ கிரீன் ஞானவேல்ராஜா இப்படத்தினை தயாரித்து வருகிறார். இப்படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பிற்காக கங்குவா படத்தின் படக்குழுவினர் அனைவரும் தாய்லாந்து சென்றுள்ளனர். ஒரு மாதம் அங்கு படப்பிடிப்பு நடைபெறவிருக்கிறது. 500க்கும் மேற்பட்ட கலைஞர்கள் படப்பிடிப்பில் கலந்து கொண்டுள்ளனர். கங்குவா படத்தின் படப்பிடிப்பு முடிந்ததும், உடனடியாக சுதா கொங்கரா படத்தில் நடிக்க முடிவெடுத்துள்ளார் […]Read More

News Tamil News

ஏப்ரல் மாதம் வெளிவரும் சூர்யாவின் “கங்குவா”!!

சிறுத்தை சிவா இயக்கத்தில் ஸ்டூடியோ கிரீன் ஞானவேல் தயாரிப்பில் மிக அதிக பொருட் செலவில் சூர்யா நடிக்க உருவாகி வரும் படம் தான் “கங்குவா”. படத்தின் படப்பிடிப்பு சில மாதங்களாக நடைபெற்று வருகிறது. கொடைக்கானல் பகுதியில் இதன் படப்பிடிப்பு நடைபெற்று வருகிறது. இந்நிலையில், படத்தின் க்ளைமாக்ஸ் காட்சி தாய்லாந்தில் நடைபெறவிருக்கிறது. படத்தின் போஸ்ட் ப்ரொடக்‌ஷன் பணிகள் வேகமாக நடைபெற்று வருகிறது. அடுத்த வருடம் ஏப்ரல் மாதத்தில் இப்படம் திரைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.  Read More

News Tamil News

2.2 கோடி பார்வைகளை கடந்த “கங்குவா” க்ளிம்ப்ஸ்!

இயக்குனர் சிறுத்தை சிவா இயக்கத்தில் சூர்யா நடிக்க உருவாகி வருகிறது “கங்குவா”. சுமார் பத்து மொழிகளில் 3டி தொழில்நுட்பத்தில் உருவாகி வரும் இப்படம் மிகப்பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி வருகிறது. சூர்யாவின் பிறந்தநாளை முன்னிட்டு நேற்று கங்குவா படத்தின் பர்ஸ்ட் லுக் மற்றும் க்ளிம்ப்ஸ் வெளியிடப்பட்டது. இது வெளியான 24 மணி நேரத்தில் சுமார் 2.2 கோடி பார்வைகளை கடந்து அமோக வரவேற்பைப் பெற்றிருக்கிறது. அனைத்து தரப்பினரையும் வெகுவாக கவர்ந்திருக்கும் இந்த க்ளிம்ப்ஸ், படத்தின் மீதான எதிர்பார்ப்பை அதிக […]Read More

News Tamil News

கொடைக்கானலில் படமாக்கப்படும் “கங்குவா” ஃபைட் சீன்!

இயக்குனர் சிறுத்தை சிவா இயக்கத்தில் சூர்யா நடிக்க மிக பிரமாண்டமாக தயாராகி வருகிறது “கங்குவா”. ஒட்டுமொத்த தமிழ் சினிமாவும் திரும்பி பார்க்க வைக்கும் அளவிற்கு கோடிகள் பல செலவில் இப்படம் உருவாக்கப்பட்டு வருகிறது. சுமார் பத்து மொழிகளில் உருவாகி வரும் இப்படம் 3டி தொழில் நுட்பத்தில் தயாராகி வருகிறது. படத்தின் படப்பிடிப்பு இறுதிகட்டத்தை எட்டியுள்ள நிலையில், கொடைக்கானலில் முக்கியமான சண்டைக் காட்சி தற்போது படமாக்கப்பட்டு வருகிறது. படத்தின் முக்கியமான இடத்தில் வரும் இந்த சண்டைக் காட்சியானது, அதிக […]Read More

News Tamil News

வேகம் காட்டும் சூர்யா… ரேஸில் “கங்குவா”!!

இயக்குனர் சிறுத்தை சிவா இயக்கத்தில் சூர்யா நடிக்க மிக பிரமாண்டமாக உருவாகி வரும் திரைப்படம் தான் “கங்குவா”. சுமார் 10 மொழிகளில் உருவாகி வரும் இப்படமானது 3டி தொழில்நுட்பத்தில் உருவாகி வருகிறது. பல மாதங்களாக இப்படத்தின் படப்பிடிப்பு ஷெட்யூல் ஷெட்யூலாக தொடர்ந்து நடைபெற்று வந்த நிலையில், படத்தின் படப்பிடிப்பை ஒரே கட்டமாக நடத்தி முடிக்க சூர்யா வேகம் எடுத்திருக்கிறாராம். ஒரே கட்டமாக சுமார் 50 நாட்கள் படத்தின் ஒட்டுமொத்த படப்பிடிப்பையும் நடத்த சூர்யா படக்குழுவினரிடம் கூறியுள்ளாராம். இதற்காக […]Read More

News Tamil News

கடுமையான உடற்பயிற்சியில் சூர்யா.. வைரலாகும் புகைப்படம்!

இயக்குனர் சிறுத்தை சிவா இயக்கத்தில் சூர்யா நடிக்க மிகவும் பிரமாண்டமாக தயாராகி வருகிறது கங்குவா. இப்படம், சுமார் பத்து மொழிகளில் உருவாகி வருகிறது. 3டி தொழில்நுட்பத்தில் உருவாகி வரும் இப்படத்தினை ஸ்டூடியோ கிரீன் நிறுவனம் தயாரித்து வருகிறது. இப்படத்திற்காக உடல் எடையை அதிகரித்த சூர்யா, மீண்டும் உடலை பிட்னஸ் மோட்க்கு கொண்டு வந்திருக்கிறார். இதற்காக அதிகப்படியான உடற்பயிற்சியை செய்து வருகிறார் சூர்யா. இந்த புகைப்படமானது தற்போது இணையத்தில் வெளியாகி பெரும் வைரலாகி வருகிறது.  Read More

News Tamil News

படக்குழுவினர்களுக்கு பிரியாணி விருந்து வைத்த சூர்யா!

இயக்குனர் சிறுத்தை சிவா இயக்கத்தில் சூர்யா நடிக்க உருவாகி வரும் படம் தான் கங்குவா.. படத்தின் படப்பிடிப்பு மிகவும் மும்முரமாக நடைபெற்று வருகிறது. அதிகப்படியான பொருட்செலவில் உருவாகி வரும் இப்படத்தினை, ஸ்டூடியோ கிரீன் நிறுவனம் தயாரித்து வருகிறது. கொடைக்கானல் பகுதியில் இரவு பகலாக படப்பிடிப்பு நடைபெற்று வந்தது. பனி, மழை என பொருட்படுத்தாது படக்குழுவினர் தொடர்ந்து படப்பிடிப்பில் ஈடுபட்டு வந்தனர். இந்நிலையில், நேற்று முன் தினம் கொடைக்கானல் கட்ட படப்பிடிப்பு முடிவடைந்த நிலையில், சூர்யா படக்குழுவினர் அனைவருக்கும் […]Read More

News Tamil News

டிஜிட்டல் உரிமம்; மிகப்பெரும் தொகைக்கு சென்ற ‘கங்குவா’!

சூர்யா நடிக்க சிறுத்தை சிவா இயக்கத்தில் பெரும் எதிர்பார்ப்பில் உருவாகி வரும் திரைப்படம் தான் “கங்குவா”. சுமார் பத்து மொழிகளில் இப்படம் உருவாக இருக்கிறது. படத்தின் படப்பிடிப்பு தற்போது வேகமாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில், இப்படத்தின் டிஜிட்டல் உரிமையை சுமார் 80 கோடி ரூபாய் கொடுத்து கைப்பற்றியிருக்கிறது அமேசான் நிறுவனம். இச்செய்தி இணையத்தில் பரவி, ரசிகர்கள் இதனை கொண்டாடி வருகின்றனர். ஜூன் மாதத்தில் படத்தின் டீசரை மிகவும் பிரமாண்டமான நிகழ்ச்சி ஒன்றை ஏற்படுத்தி அதில் வெளியிட படக்குழு […]Read More