கங்குவா பட பணியை நேரில் பார்க்க சென்ற சூர்யா!

 கங்குவா பட பணியை நேரில் பார்க்க சென்ற சூர்யா!

நடிகர் சூர்யா நடிப்பில் மிகப் பிரமாண்டமான பொருட் செலவில் உருவாகி வருகிறது கங்குவா.

இப்படத்தை சிறுத்தை சிவா இயக்கி வருகிறார். ஞானவேல் ராஜா தயாரித்து வருகிறார். படத்தின் படப்பிடிப்பு அனைத்தும் முடிவடைந்து போஸ்ட் ப்ரொடக்‌ஷன் பணிகள் வேகமாக நடைபெற்று வருகிறது.

படத்தின் எடிட்டிங் பணிகள் தற்போது நடைபெற்று வருகிறது. வெளிநாட்டிற்கு ஓய்விற்காக சென்றிருந்த சூர்யா, மீண்டும் சென்னை வந்து எடிட்டிங் பணிகளை நேரில் சென்று பார்வையிட்டிருக்கிறார்.

இந்த புகைப்படம் தற்போது இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.

விரைவில் படத்தின் டீசர் மற்றும் அடுத்தகட்ட அப்டேட் வெளிவரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

 

Related post