அஜித் படத்தில் டி எஸ் பி.!?

 அஜித் படத்தில் டி எஸ் பி.!?

நடிகர் அஜித் தற்போது மகிழ் திருமேனி இயக்கத்தில் விடாமுயற்சி படத்தில் நடித்து வருகிறார்.

இப்படத்தினை விரைவில் முடித்ததும், ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் நடிக்கவிருக்கிறார் அஜித்.

அஜித்தின் 63வது படமாக உருவாகும் இப்படத்தினை மைத்ரே மூவி மேக்கர்ஸ் நிறுவனம் தயாரிக்கவிருக்கிறது.

மேலும், இப்படத்திற்கு தேவி ஸ்ரீ பிரசாத் (DSP ) இசையமைக்கவிருக்கிறாராம்.

விரைவில் இது குறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளிவரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Related post