1000 கோடி பட்ஜெட்டில் உருவாகும் மகேஷ் பாபு படம்!!

 1000 கோடி பட்ஜெட்டில் உருவாகும் மகேஷ் பாபு படம்!!

தெலுங்கு உலகின் சூப்பர் ஸ்டார் என்று அழைக்கப்படும் மகேஷ் பாபு, அடுத்ததாக எஸ் எஸ் ராஜமெளலி இயக்கத்தில் நடிக்கவிருக்கிறார்.

இப்படம் சுமார் 1000 கோடி பட்ஜெட்டில் உருவாக இருக்கிறதாம்…

ஜெர்மனியில் இதற்கான ஆரம்ப கட்ட பணிகளை துவக்கியிருக்கிறது படக்குழு.

இரண்டு பாகமாக இப்படம் உருவாக இருக்கிறது.

இதுவும் ஒரு ஆன்மிகத்தைச் சேர்ந்ததாக இருக்கும் எனவும் கூறப்படுகிறது.

விரைவில் அதிகாரப்பூர்வ தகவல் வெளிவரும் என் எதிர்பார்க்கப்படுகிறது.

 

Related post