சந்திரமுகி 2 படப்பிடிப்பு நிறைவு.. ரிலீஸ் எப்போது?

 சந்திரமுகி 2 படப்பிடிப்பு நிறைவு.. ரிலீஸ் எப்போது?

இயக்குனர் பி வாசு இயக்கத்தில் 25 ஆம் வருடம் வெளியான திரைப்படம் தான் சந்திரமுகி. இப்படம் மிகப்பெரும் வெற்றி பெற்றதைத் தொடர்ந்து, இதன் இரண்டாம் பாகத்தினை இயக்கும் பணியில் இறங்கினார் பி வாசு.

அதன்படி, இப்படத்தில் ஹீரோவாக ராகவா லாரன்ஸ் உள்ளே வந்தார். தொடர்ந்து கங்கனா ரெனாவத், ஸ்ருஷ்டி, வடிவேலு, ராதிகா, ரவி மரியா என பல நட்சத்திரங்கள் இப்படத்தில் இணைந்தனர்.

லைகா ப்ரொடக்‌ஷன் இப்படத்தினை தயாரித்து வருகிறது. ஆர் டி ராஜசேகர் ஒளிப்பதிவு செய்கிறார்.

நேற்று இப்படத்தின் படப்பிடிப்பு நிறைவு செய்யப்பட்டுள்ளது. வரும் செப்டம்பர் மாதம் 15 ஆம் தேதி படத்தினை வெளியிட படக்குழு முடிவு செய்துள்ளது.

 

Related post