Tags : chandramuki 2

News Tamil News

தொடரும் “பவுன்சர்கள்” அடாவடி… “சந்திரமுகி 2” விழாவில்

சினிமா விழாக்களில் நடிகர், நடிகைகளின் பாதுகாப்பிற்காக பவுன்சர்களை பாதுகாப்பிற்கு அழைப்பது வழக்கம். ஆனால், சமீபகாலமாக அப்படி வரும் பவுன்சர்கள் அத்துமீறி அடிதடியில் இறங்கி வருகின்றனர். நேற்று முன் தினம் சென்னையில் தனியார் கல்லூரியில் நடைபெற்ற சந்திரமுகி 2 படத்தின் இசை வெளியீட்டு விழாவில் அதே சம்பவம் அரங்கேறியுள்ளது.. ஆனால், இம்முறை கல்லூரி மாணவரை சரமாரியாக தாக்கியிருக்கின்றனர் பவுன்சர்கள். விழா நடைபெற்ற அரங்கிற்கு வெளியே, அதே கல்லூரி மாணவர் ஒருவரை ஐந்து பவுன்சர்கள் சரமாரியாக தாக்கும் வீடியோ ஒன்று […]Read More

News Tamil News

சந்திரமுகியோட பெஸ்ட் ப்ரண்ட் நான்… கலகலப்பான டப்பிங்கில்

இயக்குனர் பி வாசு இயக்கத்தில் ராகவா லாரன்ஸ், கங்கனா ரெனாவத், வடிவேலு உள்ளிட்ட நட்சத்திரங்களின் நடிப்பில் உருவாகி வரும் திரைப்படம் தான் “சந்திரமுகி 2”. ஏற்கனவே, ரஜினிகாந்த் நடித்த சந்திரமுகி திரைப்படம் வரலாறு காணாத வெற்றி பெற்றதைத் தொடர்ந்து, இதன் இரண்டாம் பாகத்தை இயக்குனர் பி வாசு இயக்கியிருக்கிறார். படத்தின் படப்பிடிப்பு அனைத்தும் முடிவடைந்த நிலையில், போஸ்ட் ப்ரொடக்‌ஷன் பணிகள், டப்பிங்க் பணிகள் தற்போது வேகமாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில், படத்தில் முக்கிய கதாபாத்திரத்தை ஏற்று நடித்திருக்கும் […]Read More

News Tamil News

ரிலீஸுக்கு நாள் குறித்த “சந்திரமுகி 2” டீம்!

பி வாசு இயக்கத்தில் ராகவா லாரன்ஸ், கங்கனா ரெனாவத், வடிவேலு, ராதிகா உள்ளிட்ட நட்சத்திரங்களின் நடிப்பில் உருவாகிவரும் திரைப்படம் தான் “சந்திரமுகி 2”. சந்திரமுகி திரைப்படம் மிகப்பெரும் ப்ளாக் பஸ்டர் ஹிட் அடித்ததால், அதன் தொடர்ச்சியாக இப்படத்தை இயக்கியிருக்கிறார் பி வாசு. படப்பிடிப்பு முடிவடைந்துள்ள நிலையில், போஸ்ட் ப்ரொடக்‌ஷன் பணிகள் வேகமாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில், படத்தினை வரும் செப்டம்பர் மாதம் திரைக்கு கொண்டு வர படக்குழு முடிவெடுத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ஆம், செப்டம்பர் மாதம் 15 […]Read More

News Tamil News

சந்திரமுகி 2 படப்பிடிப்பு நிறைவு.. ரிலீஸ் எப்போது?

இயக்குனர் பி வாசு இயக்கத்தில் 25 ஆம் வருடம் வெளியான திரைப்படம் தான் சந்திரமுகி. இப்படம் மிகப்பெரும் வெற்றி பெற்றதைத் தொடர்ந்து, இதன் இரண்டாம் பாகத்தினை இயக்கும் பணியில் இறங்கினார் பி வாசு. அதன்படி, இப்படத்தில் ஹீரோவாக ராகவா லாரன்ஸ் உள்ளே வந்தார். தொடர்ந்து கங்கனா ரெனாவத், ஸ்ருஷ்டி, வடிவேலு, ராதிகா, ரவி மரியா என பல நட்சத்திரங்கள் இப்படத்தில் இணைந்தனர். லைகா ப்ரொடக்‌ஷன் இப்படத்தினை தயாரித்து வருகிறது. ஆர் டி ராஜசேகர் ஒளிப்பதிவு செய்கிறார். நேற்று […]Read More

News Tamil News

தன் தலையிலேயே மண்ணை வாரி போட்டுக் கொள்ளும்

பல வருடங்களுக்குப் பிறகு நாய் சேகர் ரிட்டர்ன்ஸ் என்ற படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்குள் காலடி எடுத்து வைத்தார் வைகைப்புயல் வடிவேலு. இப்படம் யாரும் எதிர்பாரா வண்ணம் மிகப்பெரும் தோல்வியை தழுவியது. இந்த தோல்வியை சற்றும் எதிர்பாராத வடிவேலும் மிகவும் மனம் உடைந்தார். தொடர்ந்து சந்திரமுகி 2, மாமன்னன் உள்ளிட்ட படங்களில் நடித்து வந்தார். மாமன்னன் படப்பிடிப்பு கிட்டத்தட்ட முடிவடைந்த நிலையில், சந்திரமுகி 2 படப்பிடிப்பு மட்டும் நடைபெற்று வருகிறது. இந்நிலையில், சந்திரமுகி 2 படத்தின் படப்பிடிப்பிற்கு […]Read More

News Tamil News

கங்கா கதாபாத்திரத்தில் இவரா.? சந்திரமுகி 2 படத்தின்

லாரன்ஸ் நடிக்க பி வாசு இயக்கத்தில் உருவாகி வரும் படம் தான் “சந்திரமுகி 2”. இதன் படப்பிடிப்பு வேகமாக நடைபெற்று வருகிறது. இப்படம் மிகவும் பிரம்மாண்டமாக உருவாகி வருகிறது. இப்படத்தை லைக்கா நிறுவனம் தயாரிக்கிறது. மேலும், சரத்குமார், ராதிகா, வடிவேலு போன்றோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். படத்தின் இசையமைப்பாளர் எம்.எம் கீரவாணி. சந்திரமுகி 2 படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடந்து வருகிறது. சந்திரமுகி 2-ல் முக்கியமான கதாபாத்திரமான ஜோதிகா நடித்த கங்கா வேடத்தில் நடிக்கப் போவது யார், என்று […]Read More

News Tamil News

பி வாசு – ராகவா லாரண்ஸ் –

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிக்க பி வாசு இயக்கத்தில் வெளிவந்த திரைப்படம் தான் “சந்திரமுகி”. இப்படம் மிகப்பெரும் அளவில் வெற்றி பெற்றதால், இதன் அடுத்த பாகத்தை எடுக்க திட்டமிட்டிருந்தார் பி வாசு. இரண்டாம் பாகத்தில் ராகவா லாரன்ஸ் கதையின் நாயகனாக நடிக்க, ‘வைகை புயல்’ வடிவேலு முக்கிய வேடத்தில் நடிக்கும் ‘சந்திரமுகி 2’ படத்தைப் பற்றிய அதிகாரப்பூர்வமான அறிவிப்பு இன்று வெளியாகி இருக்கிறது. லைகா புரொடக்ஷன்ஸ் சார்பில் தயாரிப்பாளர் சுபாஷ்கரன் பெரும் பொருட்செலவில் ‘சந்திரமுகி 2’ எனும் […]Read More