பிக் பாஸில் இருந்து வெளியேற்றம்; சந்தானத்தை சந்தித்த கூல் சுரேஷ்!

 பிக் பாஸில் இருந்து வெளியேற்றம்; சந்தானத்தை சந்தித்த கூல் சுரேஷ்!

ஏற்கனவே பிக் பாஸ் வீட்டில் இருந்து வெளியேறிய அனன்யா, மீண்டும் வீட்டிற்குள் சேர்க்கப்பட்டார்.

ஆனால், மக்கள் மீண்டும் அவரை கடந்த வாரம் வெளியேற்றினர். இந்நிலையில், அவரோடு சேர்த்து நடிகர் கூல் சுரேஷையும் மக்கள் வெளியேற்றினர்.

பிக் பாஸ் வீட்டில் இருந்து வெளியேறிய கூல் சுரேஷ் நடிகர் சந்தானத்தை சந்தித்திருக்கிறார். கூல் சுரேஷுக்கு மாலை அணிவித்து பாராட்டியிருக்கிறார் நடிகர் சந்தானம்.

அந்த வீடியோ தற்போது இணையத்தில் வெளியாகி பெரும் வைரலாகி வருகிறது.

 

Related post