அஸ்வத் மாரிமுத்து இயக்கத்தில் ப்ரதீப் ரங்கதன்
ஓ மை கடவுளே படத்தினை இயக்கிய அஸ்வத் மாரிமுத்து அடுத்ததாக ப்ரதீப் ரங்கநாதனை வைத்து ஒரு படத்தினை இயக்கவிருக்கிறார்.
இப்படத்தினை ஏஜிஎஸ் நிறுவனம் தயாரிக்கவிருக்கிறது. முன்னதாக ப்ரதீப் ரங்கநாதன் விக்னேஷ் சிவன் இயக்கத்தில் உருவாகும் எல் ஐ சி என்ற படத்தில் நடிக்கவிருக்கிறார்.
அப்படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்ததும் அஸ்வத் இயக்கத்தில் நடிக்கும் படத்திற்கான பணிகளை துவங்கவிருக்கிறார் ப்ரதீப்.
விரைவில் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளிவர இருக்கிறது.