விஷால் படத்தில் இணைந்த பிரபல இசையமைப்பாளர்!

 விஷால் படத்தில் இணைந்த பிரபல இசையமைப்பாளர்!

இயக்குனர் ஹரி இயக்கத்தில் நடிகர் விஷால் தனது 34வது படத்தில் நடிக்கவிருக்கிறார். இப்படத்திற்கான ஆரம்பகட்ட பணிகள் தற்போது நடைபெற்று வருகிறது.

ஸ்டோன் பெஞ்ச் மற்றும் ஜீ ஸ்டூடியோஸ் நிறுவனம் இணைந்து இப்படத்தினை தயாரிக்கவிருக்கிறது.

இப்படத்திற்கு இசையமைப்பாளராக பிரபல இசையமைப்பாளர் DSP இசையமைக்க கமிட் ஆகியுள்ளார். இதற்கான அறிவிப்பு நேற்று வெளியானது.

தெலுங்கு சினிமாவில் பிரபல இசையமைப்பாளராக வலம் வரும் டி எஸ் பி, இப்படத்தில் இணைந்திருப்பதால் படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்து வருகிறது.

 

Related post