GOAT; இணையத்தில் வைரலாகும் விஜய் வீடியோ

 GOAT; இணையத்தில் வைரலாகும் விஜய் வீடியோ

வெங்கட் பிரபு இயக்கத்தில் ஏஜிஎஸ் தயாரிப்பில் விஜய் நடிக்க உருவாகி வரும் படம் தான் Greatest Of All Time. GOAT என அழைக்கப்படும் இப்படத்தின் படப்பிடிப்பு தற்போது நடைபெற்று வருகிறது.

இப்படத்தில் விஜய் இரண்டு வேடங்களை ஏற்று நடிக்கிறார். சில தினங்களுக்கு முன் வெளியான படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் அனைவராலும் பெரிதாக வரவேற்கப்பட்டது.

அதே சமயம் விமர்சனத்துக்கும் உள்ளானது. இந்நிலையில், விஜய் மீசை இல்லாமல் வெளியே செல்லும் வீடியோ ஒன்று வெளியாகி இணையத்தில் பெரும் வைரலாகி வருகிறது.

GOAT படத்திற்காக இந்த கெட்-அப் என்று தகவல் வெளியாகியுள்ளது.

Related post