Tags : goat

News Tamil News

விஜய் படத்தில் தோனி & ரெய்னாவா.??

விஜய் நடிப்பில் வெங்கட் பிரபு இயக்கத்தில் உருவாகி வரும் கோட் திரைப்படத்தின் படப்பிடிப்பானது இறுதிகட்டத்தை எட்டியிருக்கிறது. அக்டோபர் மாதம் துவங்கிய ஷூட்டிங் ஸ்காட்லாந்து, இலங்கை, ஹைதரபாத், திருவனந்தபுரம் என பல்வேறு இடங்களில் தொடர்ந்து நடைபெற்று வந்தது. இதற்கிடையில், கோட் படத்தில் மகேந்திர சிங் தோனி நடிப்பதாக செய்திகள் உலா வந்தது. சிலர் அதை மறுத்த நிலையில், ஒருவேளை உண்மையாக இருக்குமோ என்ற தகவலும் பரவ தொடங்கியுள்ளது. தோனி மட்டுமல்லாமல் கூடவே ரெய்னாவும் தோன்ற அதிக வாய்ப்பிருப்பதாகவும் தற்போது […]Read More

News Tamil News

தளபதி 69 இயக்குனர் இவர்தான்… விரைவில் அதிகாரப்பூர்வ

விஜய் தற்போது தனது 68வது படமான GOAT படத்தில் நடித்து வருகிறார். வெளிநாடுகளில் நடைபெற்று வந்த இதன் படப்பிடிப்பானது, சில தினங்களுக்கு முன் கேரளாவில் நடைபெற்று வந்தது. விரைவில் இதன் படப்பிடிப்பு நிறைவு பெறவிருக்கும் நிலையில், அடுத்த படமான தளபதி 69 படத்தின் இயக்குனர் யார் என்ற கேள்வி கோலிவுட்டில் எழத் தொடங்கியுள்ளது. நமக்கு கிடைத்த தகவலின்படி, தளபதி 69 படத்தினை ஹச் வினோத் இயக்குவார் என்றும் DVV எண்டர்டெயின்மெண்ட் நிறுவனம் படத்தினை தயாரிக்கவிருப்பதாகவும் தகவல் கிடைத்துள்ளது. […]Read More

News Tamil News

விஜய் வருகையால் ஸ்தம்பித்த கேரளா

வெங்கட் பிரபு டைரக்‌ஷனில் நடிகர் விஜய் நடிப்பில் ‘GOAT’ படம் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. இதன் ஷூட்டிங்கிற்காக விஜய் நேற்று திருவனந்தபுரம் சென்றார் . அவருடைய வருகைக்காக ரசிகர்கள் மதியத்திலிருந்து விமான நிலையத்தில் ஆவலுடன் காத்திருந்தார்கள். ஈவ்னிங் 5 மணியளவில் நடிகர் விஜய் வந்ததும் அவரது காரைச் சுற்றி ரசிகர்கள் உற்சாகத்துடன் ஆர்ப்பரித்தார்கள். அவர்களுக்கு கையசைத்து வணக்கம் சொல்லி நடிகர் விஜய் அவர்களுடைய அன்பை ஏற்றுக்கொண்டார். கூடியிருந்த ரசிகர்களால் திருவனந்தபுரம் விமான நிலையமே ஸ்தம்பித்து போனது. அதுமட்டுமல்லாமல், அங்கு […]Read More

News Tamil News

விஜய்யின் “GOAT” படத்தில் விஜயகாந்த்!?

வெங்கட் பிரபு இயக்கத்தில் விஜய் நடிக்க உருவாகி வருகிறது. Greatest Of All Time (GOAT). படத்தின் படப்பிடிப்பு தற்போது நடைபெற்று வருகிறது. இப்படத்தில் AI தொழில்நுட்பத்தின் மூலம் விஜயகாந்தை நடிக்க வைக்க ஏற்பாடு நடைபெறுகிறதாம். விஜயகாந்தை எந்த மாதிரி ரோலில் நடிக்க வைக்கப் போகிறீர்கள் என்று முன் கூட்டியே காட்ட வேண்டும் என்று விஜயகாந்தின் மனைவி பிரேமலதா கண்டிப்புடன் கூறிவிட்டாராம். விரைவில் விஜயகாந்தை திரையில் விஜய் படத்தின் மூலம் காணலாம்.  Read More

News Tamil News

GOAT; இணையத்தில் வைரலாகும் விஜய் வீடியோ

வெங்கட் பிரபு இயக்கத்தில் ஏஜிஎஸ் தயாரிப்பில் விஜய் நடிக்க உருவாகி வரும் படம் தான் Greatest Of All Time. GOAT என அழைக்கப்படும் இப்படத்தின் படப்பிடிப்பு தற்போது நடைபெற்று வருகிறது. இப்படத்தில் விஜய் இரண்டு வேடங்களை ஏற்று நடிக்கிறார். சில தினங்களுக்கு முன் வெளியான படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் அனைவராலும் பெரிதாக வரவேற்கப்பட்டது. அதே சமயம் விமர்சனத்துக்கும் உள்ளானது. இந்நிலையில், விஜய் மீசை இல்லாமல் வெளியே செல்லும் வீடியோ ஒன்று வெளியாகி இணையத்தில் பெரும் […]Read More