வடிவேலு & பஹத் பாசில் நடிக்கும் “மாரீசன்”

 வடிவேலு & பஹத் பாசில் நடிக்கும் “மாரீசன்”

சூப்பர் குட் பிலிம்ஸ் தயாரிக்கும் 98வது படத்தை இயக்குகிறார் இயக்குனர் சுதீஷ் சங்கர்.

இப்படத்தில் வடிவேலு, பஹத் பாசில் நடிக்கவிருக்கிறார்கள். படத்திற்கு இசையமைக்கவிருக்கிறார் யுவன் ஷங்கர் ராஜா.

மாமன்னன் படத்திற்குப் பிறகு வடிவேலும் பஹத் பாசிலும் இப்படத்தின் மூலம் மீண்டும் இணைகிறார்கள்.

இப்படத்திற்கு படக்குழுவினர் மாரீசன் என டைட்டில் வைத்துள்ளனர்.

பயணம் சார்ந்து இப்படம் உருவாகி வருவதாக படக்குழு தெரிவித்துள்ளது.

விரைவில் அடுத்தகட்ட அப்டேட் வெளியிடப்படும் எனவும் படக்குழுவினர் தெரிவித்துள்ளனர்.

Related post