இந்தியன் தாத்தாவாக கமல்…இணையத்தில் வைரலான புகைப்படம்

 இந்தியன் தாத்தாவாக கமல்…இணையத்தில் வைரலான புகைப்படம்

இயக்குனர் ஷங்கர் இயக்கத்தில் மிகப்பெரும் ஹிட் அடித்த படமான திரைப்படம் தான் இந்தியன்.

இப்படத்தின் இரண்டாம் பாகம் தற்போது உருவாகி வருகிறது.. இதிலும் கமலஹாசனே நடித்து வருகிறார்.

இந்தியன் தாத்தாவாக இப்படத்திலும் கமல் தோன்றவிருக்கிறார். சென்னை சாலிகிராமத்தில் பிரம்மாண்டமான அரங்கில் இதன் படப்பிடிப்பு நடைபெற்று வருகிறது.

இந்தியன் தாத்தாவாக கமலின் புகைப்படம் ஒன்று இணையத்தில் வெளியாகி பெரும் வைரலாகியுள்ளது.

கிட்டத்தட்ட படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்துள்ள நிலையில், படத்தின் அடுத்தகட்ட அறிவிப்பு வெளிவரும் என காத்திருக்கின்றனர் ரசிகர்கள்.

 

Spread the love

Related post

You cannot copy content of this page