கூகுளில் அதிகம் தேடப்பட்ட படங்களில் ஜெயிலர் & லியோ

 கூகுளில் அதிகம் தேடப்பட்ட படங்களில் ஜெயிலர் & லியோ

2023 ஆம் ஆண்டில் கூகுளில் அதிகம் தேடப்பட்ட படங்களில் ஜெயிலர், லியோ மற்றும் வாரிசு உள்ளது.

அந்த வரிசையில் ஷாருக் கானின் ஜவான் இந்திய அளவில் முதல் இடம் பிடித்து இருக்கிறது. மேலும் அது உலகளவில் 3ம் இடம் பிடித்து இருப்பதும் குறிப்பிடத்தக்கது.

பிரபாஸ் நடித்த ஆதிபுருஷ் நான்காம் இடமும், ஷாருக்கின் பதான் 5ம் இடமும் பிடித்து இருக்கின்றன.

ஜெயிலர் படம் 7ம் இடம் பிடித்து தமிழ் சினிமாவில் அதிகம் தேடப்பட்ட படமாக மாறி இருக்கிறது. அடுத்து 8வது இடத்தில் விஜய்யின் லியோ, மற்றும் 10ம் இடத்தில் வாரிசு ஆகிய படங்கள் இடம்பெற்று இருக்கின்றன.

 

Related post