எக்ஸ்க்ளூசிவ்; 300 கோடி க்ளப்பில் இணைந்த “ஜெயிலர்”!!

 எக்ஸ்க்ளூசிவ்; 300 கோடி க்ளப்பில் இணைந்த “ஜெயிலர்”!!

சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் வெளிவந்த திரைப்படமானது வெறும் நான்கு நாட்களில் மட்டும் இதுவரை சுமார் 300 கோடி வசூலை வாரிக் குவித்து பெரும் சாதனை படைத்திருக்கிறது.,

வியாழக்கிழமையை விட ஞாயிற்றுகிழமையின் வசூல் அதிகரித்தது இந்த சாதனைக்கு காரணம் என்று கூறப்படுகிறது.

வசூல் நிலவரங்கள்:

Day 1 – ₹ 95.78 cr
Day 2 – ₹ 56.24 cr
Day 3 – ₹ 68.51 cr
Day 4 – ₹ 82.36 cr
Total – ₹ 302.89 cr

இதுவரை சுமார் 300 கோடி ரூபாய் வசூலை குவித்திருப்பதால், ரஜினி ரசிகர்கள் இதனை பெரிதாக கொண்டாடி வருகின்றனர்.

 

Related post