பல கோடிகளுக்கு பிசினஸ் ஆன “ஜவான்”!!

 பல கோடிகளுக்கு பிசினஸ் ஆன “ஜவான்”!!

இயக்குனர் அட்லீ இயக்கத்தில் ஷாருக்கான் நடித்து தயாரித்திருக்கும் திரைப்படம் தான் “ஜவான்”.

படத்தின் படப்பிடிப்பு அனைத்தும் முடிவடைந்த நிலையில், வரும் செப்டம்பர் மாதம் படம் திரைக்கு வர இருக்கிறது.

சுமார் 200 கோடி செலவில் உருவாகியிருக்கும் படத்தின் பிசினஸ் குறித்த தகவல் வெளியாகியுள்ளது.

Non Theatrical

Satellite – 84 கோடி
Digital – 130 கோடி
Music – 36 கோடி
Total – 250 கோடி

Theatrical Rights

Overseas – 105 கோடி
Tamil Nadu – 17 கோடி
AP/TS – 15 கோடி
Karnataka – 15 கோடி
Kerala – 7 கோடி
Rest of India – 155 கோடி
Total – 314 கோடி

Theatrical + non Theatrical மட்டும் சுமார் 564 கோடி அளவிற்கு பிசினஸ் ஆகியுள்ளது குறிப்பிடத்தக்கது.

 

Related post