திருப்பதி கோவிலில் ஷாருக்கான் & நயன்தாரா சாமி தரிசனம்!

 திருப்பதி கோவிலில் ஷாருக்கான் & நயன்தாரா சாமி தரிசனம்!

இயக்குனர் அட்லீ இயக்கத்தில் ஷாருக்கான், நயன்தாரா மற்றும் விஜய் சேதுபதி நடிப்பில் உருவாகியிருக்கும் படம் தான் ஜவான். இப்படம் வரும் 7 ஆம் தேதி திரைக்கு வர இருக்கிறது..

இதற்கான ப்ரொமோஷன் பணிகளில் தற்போது படக்குழுவினர் ஈடுபட்டு வருகின்றனர். சென்னை, துபாய் என ப்ரொமோஷன் பணிகளை முடித்த படக்குழு,

இந்நிலையில், ஷாருக்கான், நயன்தாரா, சுஹானா கான் மற்றும் விக்னேஷ் சிவன் அனைவரும் திருப்பதி வெங்கடாசலபதி கோவிலில் சாமி தரிசனம் செய்தனர்.

படம் வெற்றிபெறுவதற்காகவே திருப்பதிக்கு சென்றுள்ளனர் படக்குழுவினர்.

 

Spread the love

Related post