Tags : sharukhan

News Tamil News

கொலை மிரட்டல்; ஷாருக்கானுக்கு ஒய் ப்ளஸ் பாதுகாப்பு!

நடிகரும் தயாரிப்பாளருமான ஷாருக்கான் பாலிவுட்டில் மிக உயர்ந்த சினிமா நட்சத்திரம். இவரது படங்கள் தொடர்ந்து ஹிட் அடித்து வருகின்றன. இந்த வருடத்தில் மட்டும் இவர் நடிப்பில் வெளிவந்த பதான், ஜவான் இரு படங்களும் சுமார் 1000 கோடி வசூலை வாரி குவித்திருந்தது. இந்நிலையில், ஷாருக்கானுக்கு தொடர்ந்து கொலை மிரட்டல் வந்த வண்ணம் இருக்கின்றன. இதனால் மஹாராஷ்டிரா அரசு ஷாருக்கானுக்கு ஒய் ப்ளஸ் பாதுகாப்பு கொடுக்க முன் வந்திருக்கிறது. அதன்படி, இனி அவருடன் ஆறு ஆயுதம் ஏந்திய பாதுகாப்பு […]Read More

News Tamil News

800 கோடியை நெருங்கிய ”ஜவான்”!

இயக்குனர் அட்லீ இயக்கத்தில் ஷாருக்கான் நடித்து தயாரித்த திரைப்படம் தான் ஜவான். இரண்டு வேடங்களில் அதகளமான ஆக்‌ஷன் படமாக வெளிவந்த இப்படம் அனைவராலும் பெரிதாக வரவேற்கப்பட்டது. உலகமெங்கும் இருக்கும் சல்மான்கான் ரசிகர்கள் இப்படத்தை பெரிதளவில் கொண்டாடி வருகின்றனர். படம் வெளியாகி நேற்றோடு சுமார் 10 நாட்கள் ஆகியுள்ள நிலையில், திரையரங்கின் மூலம் மட்டும் இதுவரை சுமார் 797 கோடி ரூபாயை வசூல் செய்திருப்பதாக அதிகாரப்பூர்வமாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இன்னும் 4 நாட்களில் 1000 கோடியை எட்டிவிடும் என்கிறார்கள் சினிமா […]Read More

News Tamil News

திருப்பதி கோவிலில் ஷாருக்கான் & நயன்தாரா சாமி

இயக்குனர் அட்லீ இயக்கத்தில் ஷாருக்கான், நயன்தாரா மற்றும் விஜய் சேதுபதி நடிப்பில் உருவாகியிருக்கும் படம் தான் ஜவான். இப்படம் வரும் 7 ஆம் தேதி திரைக்கு வர இருக்கிறது.. இதற்கான ப்ரொமோஷன் பணிகளில் தற்போது படக்குழுவினர் ஈடுபட்டு வருகின்றனர். சென்னை, துபாய் என ப்ரொமோஷன் பணிகளை முடித்த படக்குழு, இந்நிலையில், ஷாருக்கான், நயன்தாரா, சுஹானா கான் மற்றும் விக்னேஷ் சிவன் அனைவரும் திருப்பதி வெங்கடாசலபதி கோவிலில் சாமி தரிசனம் செய்தனர். படம் வெற்றிபெறுவதற்காகவே திருப்பதிக்கு சென்றுள்ளனர் படக்குழுவினர். […]Read More

News Tamil News

5 லட்சம் டிக்கெட்டுகள் விற்பனை; எகிறும் “ஜவான்”

இயக்குனர் அட்லீ இயக்கத்தில் ஷாருக்கான் தயாரித்து நடித்திருக்கும் படம் தான் “ஜவான்”. உலக அளவில் மிகப்பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருக்கும் இப்படத்தில், நயன்தாரா, விஜய் சேதுபதி நடித்திருக்கின்றனர். அனிருத் இசையமைத்திருக்கிறார். வரும் 7 ஆம் தேதி வெளியாக இருக்கும் இப்படத்திற்கு டிக்கெட் ஓபன் செய்யப்பட்டுள்ளது. இந்திய அளவில் இதுவரை சுமார் 5 லட்சம் டிக்கெட்டுகள் விற்பனை செய்து சாதனை படைத்துள்ளது இந்த ஜவான்.. மிகப்பெரும் பட்ஜெட்டில் உருவாக்கப்பட்டுள்ள இப்படத்தின் வசூல் ஒரு சாதனை நிகழ்த்தும் எனவும் அனைவராலும் பெரிதும் […]Read More

News Tamil News

பல கோடிகளுக்கு பிசினஸ் ஆன “ஜவான்”!!

இயக்குனர் அட்லீ இயக்கத்தில் ஷாருக்கான் நடித்து தயாரித்திருக்கும் திரைப்படம் தான் “ஜவான்”. படத்தின் படப்பிடிப்பு அனைத்தும் முடிவடைந்த நிலையில், வரும் செப்டம்பர் மாதம் படம் திரைக்கு வர இருக்கிறது. சுமார் 200 கோடி செலவில் உருவாகியிருக்கும் படத்தின் பிசினஸ் குறித்த தகவல் வெளியாகியுள்ளது. Non Theatrical Satellite – 84 கோடி Digital – 130 கோடி Music – 36 கோடி Total – 250 கோடி Theatrical Rights Overseas – 105 கோடி […]Read More

News Tamil News

அதிரி புதிரி வெற்றியில் “பதான்”

சூப்பர் ஸ்டார் ஷாருக்கான் நடிக்க உருவாகி நேற்றைய தினம் உலகம் முழுவதும் வெளிவந்திருக்கும் திரைப்படம் தான் பதான். இப்படத்தில் தீபிகா படுகோன் மற்றும் ஜான் ஆபிரகாம் நடித்திருக்கின்றனர். படத்தின் எதிர்பார்ப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வந்த நிலையில், நேற்றைய தினம் உலகம் முழுவதும் வெளியாகி ரசிகர்களிடையே அமோக வரவேற்பைப் பெற்றது. கிடைத்த அமோக வரவேற்பால் நேற்று வெளியிட்ட திரையரங்குகளின் எண்ணிக்கையை விட, இன்றைய தினம் திரையரங்குகளின் எண்ணிக்கை அதிகரிக்கப்பட்டிருக்கிறது. பல வருடங்களுக்குப் பிறகு ஷாருக்கான் மீண்டும் திரையில் […]Read More

News Tamil News

பதான் படத்திற்கு தொடர்ந்து எதிர்ப்பு

ஷாருக்கான், தீபிகா படுகோன், ஜான் ஆபிரகாம் நடிப்பில் உருவாகியிருக்கும் திரைப்படம் தான் பதான். சில தினங்களுக்கு முன் வெளியான இப்படத்தின் க்ளிம்ப்ஸ் ஒன்றில், அரைகுறை ஆடையுடன் தீபிகா படுகோன் ஆடிய நடனம் மிகப்பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. காரணம், அந்த நடனத்தில் தீபிகா படுகோன் கவர்ச்சியாக அணிந்த ஆடையானது, காவி நிறத்தில் இருந்தது என்பது தான். வட மாநிலங்களில் இதற்காக கடும் எதிர்ப்பு கிளம்பியது. தொடர்ந்து இப்படத்தின் போஸ்டர்கள் ஆங்காங்கே கிழிக்கவும் தொடங்கினர் வட மாநிலத்தவர்கள் சிலர். இன்று […]Read More

News Tamil News

ஷாருக்கானை அடுத்து சல்மான்கான்… அட்லீயின் அடுத்த அதிரடி!!

தளபதி விஜய்யின் பிகில் படத்தை தொடர்ந்து இந்தி சூப்பர் ஸ்டார் ஷாரூக்கானை வைத்து ஜவான் என்ற படத்தை அட்லீ இயக்கி வருகிறார். இந்த படத்தில் விஜய் சேதுபதி, நயன்தாரா, பிரியா மணி, சான்யா மல்ஹோத்ரா, யோகி பாபு உள்ளிட்டோர் நடித்துள்ளனர். அனிருத் இந்த படத்திற்கு இசையமைக்கிறார். படத்தின் படப்பிடிப்பு மிகவும் வேகமாக நடைபெற்று வருகிறது. தற்போது, சல்மான்கானை நேரில் சந்தித்த அட்லீ, அவரிடம் கதை ஒன்றை கூறியிருக்கிறாராம்… அந்த கதை, சல்மான்கானுக்கு மிகவும் பிடித்துபோக உடனே ஓகே […]Read More