ஏப்ரல் மாதம் வெளிவரும் சூர்யாவின் “கங்குவா”!!

 ஏப்ரல் மாதம் வெளிவரும் சூர்யாவின் “கங்குவா”!!

சிறுத்தை சிவா இயக்கத்தில் ஸ்டூடியோ கிரீன் ஞானவேல் தயாரிப்பில் மிக அதிக பொருட் செலவில் சூர்யா நடிக்க உருவாகி வரும் படம் தான் “கங்குவா”.

படத்தின் படப்பிடிப்பு சில மாதங்களாக நடைபெற்று வருகிறது. கொடைக்கானல் பகுதியில் இதன் படப்பிடிப்பு நடைபெற்று வருகிறது.

இந்நிலையில், படத்தின் க்ளைமாக்ஸ் காட்சி தாய்லாந்தில் நடைபெறவிருக்கிறது.

படத்தின் போஸ்ட் ப்ரொடக்‌ஷன் பணிகள் வேகமாக நடைபெற்று வருகிறது.

அடுத்த வருடம் ஏப்ரல் மாதத்தில் இப்படம் திரைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

 

Related post