U/A தரச் சான்றிதழ் பெற்று வெளியாகும் “லால் சலாம்”

 U/A தரச் சான்றிதழ் பெற்று வெளியாகும் “லால் சலாம்”

3, வை ராஜா வை உள்ளிட்ட படங்களை இயக்கிய இயக்குனர் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கத்தில் உருவாகியிருக்கும் படம் தான் லால் சலாம்.

இப்படத்தில் விஷ்ணு விஷால், விக்ராந்த் நடித்துள்ளனர். சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் இப்படத்தில் கெஸ்ட் ரோலில் நடித்திருக்கிறார்.

ஏ ஆர் ரகுமான் இசையமைத்திருக்கும் இப்படத்தினை லைகா நிறுவனம் தயாரித்திருக்கிறது.

நாளை வெளியாக இருக்கும் நிலையில், படத்திற்கு யு/ஏ தரச் சான்றிதழ் வழங்கியிருக்கிறார்கள் சென்சார் அதிகாரிகள்.

 

Related post