வாழ்த்து கூறிய ரஜினிக்கு நன்றி கூறிய விஜய்!

 வாழ்த்து கூறிய ரஜினிக்கு நன்றி கூறிய விஜய்!

சில தினங்களுக்கு முன் நடிகர் விஜய் தமிழக வெற்றி கழகம் என்ற கட்சியை துவங்கினார்.

விஜய்க்கு பலரும் இணையதளம் மூலமாகவும் போன் மூலமாகவும் வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர்.

இந்நிலையில், நடிகர் விஜய்க்கு சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தனது வாழ்த்துகளை தெரிவித்தார்.

இதனைத் தொடர்ந்து ரஜினிகாந்திற்கு அலைபேசி மூலமாக தொடர்பு கொண்ட நடிகர் விஜய், கட்சி தொடங்கியதற்கான காரணத்தையும், வாழ்த்து கூறியதற்காக நன்றியையும் கூறியிருக்கிறார்.

Related post