தமிழ்நாட்டின் பாக்ஸ் ஆபீஸ் ஓபனர் கிங் விஜய்; லியோ படைத்த சாதனை!

விஜய் நடிப்பில் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாகி நேற்று உலகம் முழுவதும் வெளியான திரைப்படம் தான் “லியோ”.

படம் மிகப்பெரும் எதிர்பார்ப்பு நிலவியதால், படத்தின் வசூலும் எகிறி அடித்து வருகிறது.

மக்கள் வெள்ளமென திரையரங்குகளுக்கு படையெடுத்து வருகின்றனர்.

இந்நிலையில், தமிழ்நாட்டில் முதல்நாள் அதிகம் வசூல் செய்த படங்களில் லியோ, பீஸ்ட், சர்க்கார் என மூன்று படங்களும் டாப் 3 இடங்களை பிடித்துள்ளன. மூன்று படங்களுமே விஜய் படங்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

Related post