லூசிபர் 2” படத்தை தயாரிக்க களம் இறங்கிய லைகா நிறுவனம்!!

 லூசிபர் 2” படத்தை தயாரிக்க களம் இறங்கிய லைகா நிறுவனம்!!

பிருத்வி ராஜ் இயக்கத்தில் மோகன்லால் நடிப்பில் உருவாகி மிகப்பெரும் வெற்றி பெற்ற படன் தான் “லூசிபர்”.

இப்படம் மலையாள இண்டஸ்ட்ரியை மட்டுமல்லாது, ஒட்டுமொத்த தென்னிந்திய சினிமாவையும் திருப்பி போட்டது.

வசூலிலும் சக்கை போடு போட்டது இந்த படம். இந்த படத்தைத் தொடர்ந்து இதன் இரண்டாம் பாகத்தை தயாரிக்க இறங்கியது படக்குழு.

எம்பூரான் என டைட்டில் வைத்து துவங்கப்பட்ட நிலையில், ஏனோ படம் துவங்கப்படாமல் நின்று போனது.

இந்நிலையில், இப்படத்தை தயாரிக்க முன் வந்திருக்கிறது லைகா நிறுவனம். விரைவில் படப்பிடிப்பு துவங்கப்படும் எனவும் தகவல் வெளியாகியுள்ளது.

Related post