மார்க் ஆண்டனி மூலம் கம்பேக் கொடுத்த விஷால்!

 மார்க் ஆண்டனி மூலம் கம்பேக் கொடுத்த விஷால்!

இயக்குனர் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் விஷால், எஸ் ஜே சூர்யா, சுனில் உள்ளிட்ட நட்சத்திரங்களின் நடிப்பில் உருவாகி நேற்று உலகம் முழுவதும் வெளியாகியிருக்கும் திரைப்படம் தான் “மார்க் ஆண்டனி”.

லாஜிக் இல்லாமல் ஒரு எண்டர்டெயின்மெண்ட் படமாக இப்படம் ரசிகர்களால் கொண்டாடப்படுவதால், படம் அரங்குகள் நிறைந்த காட்சிகளாக ஓடிக் கொண்டிருக்கிறது.

படம் முதல் நாளில் சுமார் 7 முதல் 9 கோடி வரை வசூல் ஆகியிருப்பதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

தொடர்ந்து தோல்வி படங்களை கொடுத்து வந்த விஷாலுக்கு இப்படம் ஒரு நல்ல கம்பேக் படமாக இருப்பதால், விஷால் ரசிகர்கள் பெரிதளவில் இப்படத்தை கொண்டாடி வருகின்றனர்.

 

Related post