தலைவர் 170’ல் படையெடுக்கும் நட்சத்திரங்கள்!

 தலைவர் 170’ல் படையெடுக்கும் நட்சத்திரங்கள்!

ஞானவேல் இயக்கத்தில் லைகா தயாரிப்பில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிக்க மிகவும் பிரமாண்டமாக உருவாகி வருகிறது “தலைவர் 170”.

படத்தின் படப்பிடிப்பு இன்னும் ஓரிரு தினங்களில் ஆரம்பமாக இருக்கிறது. இப்படத்தில் பல நட்சத்திரங்கள் நடிக்க இருப்பதாக படக்குழு அறிவித்துள்ளது.

இந்தப் படத்தில் அமிதாப்பச்சன், ஃபஹத் ஃபாசில் முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர்.

துஷாரா விஜயன், ரித்திகா சிங், மஞ்சு வாரியர் உள்ளிட்ட உட்ச நட்சத்திரங்களும் இப்படத்தில் இணைந்துள்ளனர்.

மேலும், இப்படத்தில் இன்னும் பல நட்சத்திரங்கள் நடிக்கவிருப்பதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

Related post