10 மில்லியன் பார்வைகளை கடந்த “மாமன்னன்” ட்ரெய்லர்!

 10 மில்லியன் பார்வைகளை கடந்த “மாமன்னன்” ட்ரெய்லர்!

உதயநிதி ஸ்டாலின், கீர்த்தி சுரேஷ், பஹத் பாசில் மற்றும் வடிவேலுவின் நடிப்பில் உருவாகியிருக்கும் படம் தான் “மாமன்னன்”.

சில தினங்களுக்கு முன் இப்படத்தின் ட்ரெய்லர் வெளியானது. தற்போது, யூடியூப் தளத்தில் சுமார் 10 மில்லியன் பார்வைகளை கடந்து நல்லதொரு வரவேற்பை பெற்றுள்ளது மாமன்னன்.

ஏ ஆர் ரகுமான் இசையமைத்திருக்கும் இந்த திரைப்படத்தை ரெட் ஜெயண்ட் நிறுவனம் தயாரித்திருக்கிறது.

இம்மாதம், 29 ஆம் தேதி இத்திரைப்படம் திரைக்கு வர இருப்பது குறிப்பிடத்தக்கது.

 

Related post