4 நாட்களில் 50 கோடி; வசூல் வேட்டை நிகழ்த்தும் “மார்க் ஆண்டனி”!

 4 நாட்களில் 50 கோடி; வசூல் வேட்டை நிகழ்த்தும் “மார்க் ஆண்டனி”!

ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் விஷால், எஸ் ஜே சூர்யா நடிப்பில் உருவாகி வெளிவந்திருக்கும் திரைப்படம் தான் “மார்க் ஆண்டனி”.

படம் வெளியாகி கலவையான விமர்சனத்தை பெற்றிருந்தாலும், வசூலில் நிதானமாக சென்று கொண்டு தான் இருக்கிறது.

படம் வெளியாகி 4 நாட்களில் இதுவரை சுமார் 50 கோடி ரூபாய் வசூலை ஈட்டியுள்ளது.

இப்படமானது 65 கோடி செலவில் எடுக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

 

Related post