திருமண கிஃப்ட் கொடுத்து தனது காதலனை ஆச்சர்யப்படுத்திய நயன்தாரா!

 திருமண கிஃப்ட் கொடுத்து தனது காதலனை ஆச்சர்யப்படுத்திய நயன்தாரா!

விக்னேஷ் சிவன் இயக்கி வெளிவந்த காத்துவாக்குல ரெண்டு காதல் திரைப்படம் நல்லதொரு வரவேற்பை பெற்றதையடுத்து, தனது காதலியான நயன்தாராவுடன் பல கோவில்களுக்கு ஆன்மிக சுற்றுப்பயணம் செய்தார் விக்னேஷ் சிவன்.

இந்நிலையில், வரும் ஜுன் மாதம் 9 ஆம் தேதி திருப்பதி கோவிலில் விக்னேஷ் சிவன் – நயன்தாரா இருவருக்கும் திருமணம் நடக்கவிருப்பது கிட்டத்தட்ட முடிவாகியுள்ள நிலையில், இருவரும் திருமண வேலைகளில் பிஸியாக இருந்து வருகின்றனர்.

இந்த வேலையில், தனது காதலனான விக்னேஷ் சிவனுக்கு நயன்தாரா விலையுயர்ந்த ஃபெர்ராரி காரை பரிசாக கொடுத்திருக்கிறாராம். இதன் விலை சுமார் 7 கோடியாம்..

 

Related post