பொன்னியின் செல்வன்’ & ’நானே வருவேன்’; வருகிறது ஓடிடி’யில்!!

 பொன்னியின் செல்வன்’ & ’நானே வருவேன்’; வருகிறது ஓடிடி’யில்!!

மணிரத்னம் இயக்கிய பொன்னியின் செல்வன் திரைப்படமும் செல்வராகவன் இயக்கிய நானே வருவேன் திரைப்படமும் செப்டம்பர் 30 ஆம் தேதியும் செப்டம்பர் 29 ஆம் தேதியும் வெளியானது.

படம் வெளியானதில் இருந்து இரு படத்திற்கு அமோக வரவேற்பு கிடைத்தது. வசூலிலும் சக்கைப் போடு போட்டுக் கொண்டிருக்கிறது.

இந்நிலையில், இந்த இரு படங்களும் ஓடிடியில் வெளியாக இருக்கின்றன.

இரு படங்களும் அமேசான் ப்ரைம் வீடியோ தளத்தில் வெளியாகின்றன. ‘நானே வருவேன்’ வரும் 30ம் தேதியும், ‘பொன்னியின் செல்வன்’ நவம்பர் 4ம் தேதியும் வெளியாகின்றன.

 

Related post