வாரிசு வசூலை தூக்கியெறிந்த “மாவீரன்”… கலக்கத்தில் விஜய் ரசிகர்கள்!

 வாரிசு வசூலை தூக்கியெறிந்த “மாவீரன்”… கலக்கத்தில் விஜய் ரசிகர்கள்!

மடோன் அஸ்வின் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடித்து வெளிவந்த “மாவீரன்” திரைப்படம், அனைத்து தரப்பு ரசிகர்களையும் வெகுவாக கவர்ந்து வெற்றிகரமாக திரையரங்குகளில் ஓடிக் கொண்டிருக்கிறது.

இந்நிலையில், தமிழ்நாட்டில் மட்டும் முதல் நாள் வசூல் சுமார் 7.61 கோடி. மேலும் இரண்டாம் நாள் வசூல் 9.37 கோடி என வசூலில் ஏற்றம் கண்டது.

இந்த வசூலை ஒப்பிடுகையில், விஜய் நடிப்பில் பேமிலி எண்டர்டெயின்மெண்ட் படமாய் வெளிவந்த வாரிசு படத்தின் இரண்டாம் நாள் கலெக்ஷன் 8.75 கோடி என கூறப்படுகிறது.

இதனால், விஜய் ரசிகர்களை சிவகார்த்திகேயன் ரசிகர்கள் தொடர்ந்து கலாய்த்து வருகின்றனர்.

நம்பர் ஒன் என்று சொல்லக் கொண்டு இருக்கும் விஜய் படத்தின் இரண்டாவது நாள் வசூலை முறியடித்து விட்டோம் என்று சிவகார்த்திகேயன் ரசிகர்கள் தொடர்ந்து ட்விட் செய்து வருகின்றனர்.

 

Related post