ரஜினியைத் தொடர்ந்து கமல் படத்தில் கைகோர்க்கும் சிவராஜ்குமார்!

 ரஜினியைத் தொடர்ந்து கமல் படத்தில் கைகோர்க்கும் சிவராஜ்குமார்!

நடிகர் கமல்ஹாசன் தற்போது ஹச் வினோத் இயக்கத்தில் உருவாக இருக்கும் படத்தின் ஆரம்ப பணிகளில் ஈடுபட்டு வருகிறது.

கமல்ஹாசனுக்கு இது 233வது படமாகும். இப்படத்தில், மிக முக்கியமான கதாபாத்திரத்தில் கன்னட நடிகர் சிவராஜ்குமார் நடிக்கவிருக்கிறாராம்.

சமீபத்தில் ரஜினி நடிப்பில் வெளிவந்த ஜெயிலர் படத்தில் நடித்த சிவராஜ்குமாருக்கு மிகப்பெரும் எதிர்பார்ப்பு நிலவியது.

அதனைத் தொடர்ந்து கமல் படத்திலும் தற்போது நடிக்கவிருக்கிறார்.

விரைவில் படப்பிடிப்பு துவங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Related post