சூர்யா 42; முக்கிய அறிவிப்பை வெளியிட்ட படக்குழு!

 சூர்யா 42; முக்கிய அறிவிப்பை வெளியிட்ட படக்குழு!

சிறுத்தை சிவா இயக்கத்தில் சூர்யா தனது 42வது படத்தில் நடித்து வருகிறார். சுமார் பத்து மொழிகளில் வெளியாக இருக்கும் இப்படத்தின் படப்பிடிப்பு தற்போது நடைபெற்று வருகிறது.

இப்படத்தினை அதிக பொருட்செலவில் ஸ்டூடியோ கிரீன் நிறுவனம் தயாரித்து வருகிறது.

நேற்றைய தினம் தயாரிப்பு நிறுவனம் ஒரு முக்கிய அறிவிப்பை வெளியிட்டது. அதில், படத்தின் தலைப்பு மற்றும் படம் ரிலீஸ் ஆகும் தேதி இரண்டையும் வரும் 16 ஆம் தேதி காலை 9 மணிக்கு அறிவிக்க இருப்பதாக கூறியுள்ளது.

இதனால் ரசிகர்கள் மிகுந்த உற்சாகம் அடைந்துள்ளனர்.

 

Related post