Tags : kaithi 2

News Tamil News

தலைவர் 171” முடித்ததும் உடனே கைதி 2

இயக்குனர் லோகேஷ் கனகராஜ் தற்போது லியோ படத்தினை இயக்கி முடித்திருக்கிறார். வரும் 19 ஆம் தேதி இப்படம் திரைக்கு வர இருக்கிறது. இந்நிலையில், அடுத்த படமாக, ரஜினிகாந்தின் 171வது படத்தை இயக்கவிருக்கிறார் லோகேஷ் கனகராஜ். லியோ ரிலீஸ் ஆனதும், தலைவர் 171 படத்திற்கான பணிகளில் தீவிரமாக இறங்கவிருப்பதாக கூறியிருக்கிறார் லோகேஷ் கனகராஜ். தலைவர் 171 படத்தினை முடித்த கையோடு உடனடியாக கைதி 2 படத்தினை கையில் எடுக்கவிருப்பதாகவும் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் தெரிவித்திருக்கிறார். கைதி 2 படத்தின் […]Read More

News Tamil News

கைதி 2’ படத்தில் ரோலக்ஸ்!?

இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடித்து வரும் லியோ படத்தின் படப்பிடிப்பு தற்போது நடைபெற்று வருகிறது. இந்த படத்தை முடித்ததும், கைதி 2 படத்தினை கையில் எடுக்கவிருக்கிறார் இயக்குனர் லோகேஷ் கனகராஜ். படத்தின் முதல் பாகம் எடுக்கும் போது இரண்டாம் பாகத்திற்கான அநேக காட்சிகளை படமாக்கிவிட்டதாகவும், இரண்டாம் பாகத்திற்காக 30 நாட்கள் படப்பிடிப்பு எடுத்தால் மட்டும் போதும் என்று ஏற்கனவே கூறியிருந்தார் லோகேஷ் கனகராஜ்., இந்நிலையில், கைதி 2 படத்தில் ரோலக்ஸ் கதாபாத்திரத்தை உள்ளே கொண்டு […]Read More

News Tamil News

தளபதி67 LCU-வா? கைதி 2 எப்போது? ரோலெக்ஸ்காக

சினிமா ரவுண்ட் டேபிள் 2022 நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பேசிய லோகேஷ் கனகராஜ் தளபதி 67, கைதி 2, விக்ரம் சீக்வெல் மற்றும் ரோலக்ஸ் ப்ரீக்வெல் பற்றி பேசியிருப்பது ரசிகர்களை சந்தோஷத்தில் ஆழ்த்தியுள்ளது. மாநகரம் படத்தின் மூலம் இயக்குநராக தமிழ் சினிமாவில் அறிமுகமான லோகேஷ் கனகராஜ் கைதி, மாஸ்டர், விக்ரம் என அடுத்தடுத்து பிளாக்பஸ்டர் படங்களை கொடுத்து ஒட்டுமொத்த தமிழ் சினிமா ரசிகர்களையும் தன் வசம் வைத்துள்ளார். இந்த சினிமா ரவுண்ட் டேபிளில் கமல்ஹாசன், ராஜமெளலி, கெளதம் […]Read More

News Tamil News

கைதி 2 படத்தின் இசையமைப்பாளர் இவர் தான்.!?

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கார்த்தி நடிக்க உருவான திரைப்படம் தான் கைதி. கார்த்தியின் சினிமா வாழ்க்கையில் மிக முக்கியமான படமாக இது அமைந்தது. 100 கோடிக்கும் மேல் இப்படம் வசூலை வாரிக் குவித்தது. இப்படத்திற்கு பெரிய பலமாக பார்க்கப்பட்டது பின்னணி இசைதான். சாம் சி எஸ் இப்படத்திற்கு இசையமைத்திருந்தார். இந்நிலையில், கைதி 2 படத்திற்கான ஆரம்ப கட்ட பணிகளையும் துவக்கியிருக்கிறார் இயக்குனர் லோகேஷ் கனகராஜ். விரைவில் படக்குழு படப்பிடிப்பிற்கு செல்ல வாய்ப்பிருப்பதாக தெரிகிறது. இந்நிலையில், கைதி 2 […]Read More

News Tamil News

தளபதி படம் முடியட்டும் “கைதி 2” உடனே

மாநகரம், கைதி, மாஸ்டர் உள்ளிட்ட படங்களை இயக்கிய லோகேஷ் கனகராஜ் தற்போது கமல்ஹாசனை வைத்து விக்ரம் படத்தை இயக்கியிருந்தார். மாபெரும் வெற்றியடைந்த இப்படம், இரண்டாவது வாரமாக அரங்குகள் நிறைந்த காட்சிகளாக ஓடிக் கொண்டிருக்கிறது. அடுத்த படத்திற்கான பணிகளில் தற்போது மும்முரமாக களமிறங்கியிருக்கிறார் இயக்குனர் லோகேஷ் கனகராஜ். தளபதி விஜய்யின் அடுத்த படத்தை விரைவில் தொடங்கவிருக்கிறார் லோகேஷ். இப்படத்தை முடித்ததும் கார்த்தியின் கைதி படத்தின் தொடர்ச்சியை தொடங்க திட்டமிட்டுள்ளாராம் லோகேஷ். இந்த அறிவிப்பை கைதி படத்தின் தயாரிப்பாளர் எஸ் […]Read More