கைதி 2’ படத்தில் ரோலக்ஸ்!?

 கைதி 2’ படத்தில் ரோலக்ஸ்!?

இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடித்து வரும் லியோ படத்தின் படப்பிடிப்பு தற்போது நடைபெற்று வருகிறது.

இந்த படத்தை முடித்ததும், கைதி 2 படத்தினை கையில் எடுக்கவிருக்கிறார் இயக்குனர் லோகேஷ் கனகராஜ். படத்தின் முதல் பாகம் எடுக்கும் போது இரண்டாம் பாகத்திற்கான அநேக காட்சிகளை படமாக்கிவிட்டதாகவும், இரண்டாம் பாகத்திற்காக 30 நாட்கள் படப்பிடிப்பு எடுத்தால் மட்டும் போதும் என்று ஏற்கனவே கூறியிருந்தார் லோகேஷ் கனகராஜ்.,

இந்நிலையில், கைதி 2 படத்தில் ரோலக்ஸ் கதாபாத்திரத்தை உள்ளே கொண்டு வர இருக்கிறாராம் இயக்குனர். ஆம், விக்ரம் படத்தில் மிகப்பெரும் வரவேற்பைப் பெற்ற சூர்யா நடித்த ரோலக்ஸ் கதாபாத்திரத்தை கைதி 2 படத்தில் கொண்டு வர இருக்கிறார்களாம்.

ஆக, கைதி 2 படத்தில் தம்பி கார்த்தியோடு அண்ணன் சூர்யா கைகோர்க்கவிருக்கிறார்.

 

Related post