தமிழக முதலமைச்சராக மாண்புமிகு மு.க. ஸ்டாலின் பதவியேற்று இன்றுடன் ஓராண்டு நிறைவடைந்த நிலையில், பல தலைவர்கள் தங்களது வாழ்த்துகளை தெரிவித்த வண்ணம் இருக்கின்றனர். தேசிய விருது பெற்ற இயக்குனர் திரு. சீனு ராமசாமி அவர்கள், இந்த ஓராண்டு சாதனைக்கு வாழ்த்துகளை தெரிவித்துக் கொண்டு, இரண்டு கோரிக்கைகளையும் முன் வைத்துள்ளார். அதில், ”ஓராண்டு நிறைவை தனது நன்மைகளால் பண்பின் தன்மையினால் நிறைவு செய்திருக்கும் மாண்புமிகு திரு. மு க ஸ்டாலின் அவர்களை நேசிக்கிறேன். இரண்டு கோரிக்கைகள் இதயத்தில் உண்டு, […]Read More
Tags : MK Stalin
நடிகர் விவேக் கடந்த வருடம் காலமானார். அவரது இழப்பு திரையுலகினரையே அதிர்ச்சிக்குள்ளாக்கியது. இந்நிலையில், சில தினங்களுக்கு முன் விவேக்கின் மனைவி அருள் செல்வி அவர்கள் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்களை சந்தித்து வீவேக் வாழ்ந்த வீடு இருக்கும் சாலைக்கு அவரது பெயரை வைக்க வேண்டும் என்று கோரிக்கை ஒன்றை வைத்தார். அவரது கோரிக்கையை உடனே ஏற்றுக் கொண்டு அரசு, சாலைக்கு அவரது பெயர் வைக்க அரசாணை வெளியிட்டது. வரும் 3 ஆம் தேதி நாளை விவேக்கின் பெயர் […]Read More