இயக்குனர் பிரசாந்த் நீல் இயக்கத்தில் பிரபாஸ், பிருத்விராஜ் நடிப்பில் உருவாகி வெளிவந்த திரைப்படம் தான் சலார். இப்படம் கலவையான விமர்சனங்களை பெற்றிருந்தாலும், தொடர்ந்து காட்சிகள் ஹவுஸ்புல்லாக ஓடிக் கொண்டிருக்கிறது. இப்படத்தின் வசூலும் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே சென்றது. இதுவரை சுமார் 600 கோடிக்கும் மேலாக வசூலை வாரி எடுத்திருக்கிறதுஇந்த சலார். படத்தின் வெற்றியைத் தொடர்ந்து பிரபாஸ், பிருத்விராஜ், பிரசாந்த் நீல் உள்ளிட்டோர் கேக் வெட்டி தங்களது மகிழ்ச்சியை வெளிப்படுத்திக் கொண்டனர். Read More
Tags : salaar
இயக்குனர் பிரசாந்த் நீல் இயக்கத்தில் பிரபாஸ், பிருத்விராஜ் நடிப்பில் உருவாகி வெளிவந்த திரைப்படம் தான் சலார். இப்படம் கலவையான விமர்சனங்களை பெற்றிருந்தாலும், தொடர்ந்து காட்சிகள் ஹவுஸ்புல்லாக ஓடிக் கொண்டிருக்கிறது. இப்படத்தின் வசூலும் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே சென்றது. இதுவரை சுமார் 600 கோடிக்கும் மேலாக வசூலை வாரி எடுத்திருக்கிறதுஇந்த சலார். படத்தின் வெற்றியைத் தொடர்ந்து பிரபாஸ், பிருத்விராஜ், பிரசாந்த் நீல் உள்ளிட்டோர் கேக் வெட்டி தங்களது மகிழ்ச்சியை வெளிப்படுத்திக் கொண்டனர்.Read More
இயக்குனர் பிரசாந்த் நீல் இயக்கத்தில் பிரபாஸ், பிருத்விராஜ் நடிப்பில் கடந்த வெள்ளியன்று வெளியான திரைப்படம் தான் சலார். கே ஜி எஃப் படத்திற்குப் பிறகு இயக்குனர் பிரசாந்த் நீல் இயக்கத்தில் வெளியாகும் படம் இது என்பதால், படத்திற்கு மிகப்பெரும் எதிர்பார்ப்பு நிலவியது. படம் வெளியாகி கலவையான விமர்சனங்களை பெற்றாலும் வசூல் ரீதியில் பட்டையை கிளப்புகிறது. படம் வெளியாகி முதல் மூன்று நாட்களில் மட்டும் இதுவரை சுமார் 403 கோடி ரூபாயை வசூல் செய்துள்ளது சலார். நிச்சயம் 1000 […]Read More
கே ஜி எஃப் படத்தின் முதல் இரண்டு பாகத்தினைத் தொடர்ந்து இயக்குனர் பிரசாந்த் நீல், அடுத்ததாக சலார் படத்தினை இயக்கியிருக்கிறார். பிரபாஸ், ப்ருத்விராஜ் இப்படத்தில் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்திருக்கின்றனர். வரும் 22 ஆம் தேதி இப்படம் திரைக்கு வர இருக்கும் நிலையில், படத்தின் ரன்னிங்க் டைம் வெளியாகியுள்ளது. சுமார் 2 மணி நேரம் 55 நிமிடங்கள் ரன்னிங் டைமாக இருக்கிறதாம். ஏற்கனவே கே ஜி எஃப்2 படத்தின் ரன்னிங் டைம் 2 மணி நேரம் 45 நிமிடங்கள் […]Read More
இயக்குனர் பிரசாந்த் நீல் இயக்கத்தில் பிரபாஸ் நடித்து வரும் படம் தான் “சலார்”. மாபெரும் எதிர்பார்ப்பில் உருவாகி வரும் இப்படத்தின் ஓடிடி உரிமை தொகை எவ்வளவு என்பது வெளியாகியிருக்கிறது. பிரசாந்த் நீல் இயக்கத்தில் ஏற்கனவே கேஜிஎஃப் , கே ஜி எஃப் 2 என இரண்டும் மாபெரும் வசூலை வாரிக் குவித்திருப்பதால், சலார் படத்திற்கு பெரும் எதிர்பார்ப்பு நிலவி வருகிறது. இதன் ஓடிடி உரிமம் மட்டும் சுமார் 200 கோடிக்கு ப்ரைம் வீடியோ கைப்பற்றியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. […]Read More
இயக்குனர் பிரசாந்த் நீல் இயக்கத்தில் பிரபாஸ் நடித்து வரும் படம் தான் “சலார்”. நேற்று முன் தினம் இப்படத்தின் டீசர் வெளியானது. கே ஜி எஃப் படத்திற்குபிறகு இயக்குனர் பிரசாந்த் நீல் இயக்கத்தில் வெளிவரும் படம் இதுவென்பதால், படத்திற்கு மிகப்பெரு எதிர்பார்ப்பு நிலவி வருகிறது. இந்நிலையில், வெளியான டீசரானது இரண்டு நாட்களில் சுமார் 100 மில்லியன் பார்வைகளை கடந்து மிகப்பெரும் சாதனை படைத்துள்ளது. அதுமட்டுமல்லாமல், சுமார் 1.8 மில்லியன் லைக்குகளையும் பெற்றுள்ளது இந்த டீசர். அதிரடியான காட்சியமைப்பும் […]Read More
கே ஜி எஃப் 2 படத்திற்கு பிறகு இயக்குனர் பிரசாந்த் நீல் அடுத்ததாக பிரபாஸை வைத்து மிக பிரமாண்டமாக “சலார்” படத்தினை இயக்கி வருகிறார். படத்தின் படப்பிடிப்பு கிட்டத்தட்ட முடிவடையும் தருவாயில் இருக்கும் நிலையில், இப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் ஸ்ரேயா ரெட்டி நடித்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. அதுமட்டுமல்லாமல், சமீபத்தில் சலார் படத்தில் தான் நடித்த காட்சிகள் முடிவடைந்த நிலையில் இப்படத்தில் தன்னுடன் பணியாற்றிய உதவியாளர்களுக்கு தங்க நாணயத்தை பரிசாக அளித்து அவர்களுக்கு இன்ப அதிர்ச்சியை கொடுத்துள்ளார் ஸ்ரேயா ரெட்டி.. […]Read More