பிரபாஸின் “சலார்” பட ரன்னிங்க் டைம்
கே ஜி எஃப் படத்தின் முதல் இரண்டு பாகத்தினைத் தொடர்ந்து இயக்குனர் பிரசாந்த் நீல், அடுத்ததாக சலார் படத்தினை இயக்கியிருக்கிறார்.
பிரபாஸ், ப்ருத்விராஜ் இப்படத்தில் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்திருக்கின்றனர்.
வரும் 22 ஆம் தேதி இப்படம் திரைக்கு வர இருக்கும் நிலையில், படத்தின் ரன்னிங்க் டைம் வெளியாகியுள்ளது. சுமார் 2 மணி நேரம் 55 நிமிடங்கள் ரன்னிங் டைமாக இருக்கிறதாம்.
ஏற்கனவே கே ஜி எஃப்2 படத்தின் ரன்னிங் டைம் 2 மணி நேரம் 45 நிமிடங்கள் என்பது குறிப்பிடத்தக்கது.