ஓடிடி 200 கோடி ரூபாய்… மாபெரும் எதிர்பார்ப்பில் சலார்!

 ஓடிடி 200 கோடி ரூபாய்… மாபெரும் எதிர்பார்ப்பில் சலார்!

இயக்குனர் பிரசாந்த் நீல் இயக்கத்தில் பிரபாஸ் நடித்து வரும் படம் தான் “சலார்”. மாபெரும் எதிர்பார்ப்பில் உருவாகி வரும் இப்படத்தின் ஓடிடி உரிமை தொகை எவ்வளவு என்பது வெளியாகியிருக்கிறது.

பிரசாந்த் நீல் இயக்கத்தில் ஏற்கனவே கேஜிஎஃப் , கே ஜி எஃப் 2 என இரண்டும் மாபெரும் வசூலை வாரிக் குவித்திருப்பதால், சலார் படத்திற்கு பெரும் எதிர்பார்ப்பு நிலவி வருகிறது.

இதன் ஓடிடி உரிமம் மட்டும் சுமார் 200 கோடிக்கு ப்ரைம் வீடியோ கைப்பற்றியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

வரும் செப்டம்பர் மாதம் 28 ஆம் தேதி இப்படம் திரைக்கு வர இருப்பது குறிப்பிடத்தக்கது.

Related post