லால் சலாம் படத்தின் தனது படப்பிடிப்பை நிறைவு செய்த ரஜினிகாந்த்!

 லால் சலாம் படத்தின் தனது படப்பிடிப்பை நிறைவு செய்த ரஜினிகாந்த்!

இயக்குனர் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கத்தில் விஷ்ணு விஷால் மற்றும் விக்ராந்த் நடிக்க உருவாகி வரும் படம் தான் “லால் சலாம்”.

இதில் சிறப்பு கதாபாத்திர தோற்றத்தில் நடிக்கிறார் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த். இந்நிலையில், ரஜினியின் படப்பிடிப்பு முடிந்த நிலையில் படக்குழுவினர் கேக் வெட்டி தங்களது நன்றியை தெரிவித்துள்ளனர்.

ஏ ஆர் ரகுமான் இசையமைக்கும் இப்படத்தினை லைகா நிறுவனம் தயாரித்து வருகிறது.

விரைவில் முழு படப்பிடிப்பினையும் முடித்து படத்தினை வெளியிட படக்குழு தயாராகி வருகிறது.

 

Related post