Tags : shooting

News Tamil News

இறுதி கட்டத்தை எட்டும் ஜெயிலர்… விரைவில் அப்டேட்

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் நெல்சன் இயக்கத்தில் உருவாகி வரும் படம் தான் ஜெயிலர். இப்படத்தினை சன் பிக்சர்ஸ் நிறுவனம் மிகவும் பிரம்மாண்டமாக தயாரித்து வருகிறது. அனிருத் இசையமைத்து வருகிறார். தரமணி படத்தில் நடித்த வசந்த் ரவி, நடிகர் யோகிபாபு, மலையாள நடிகர் விநாயகன் என பெரும் நட்சத்திரப் பட்டாளமே நடித்து வருகிறது. முன்னதாக படம் குறித்த அறிவிப்பு வெளியானதைத் தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த ரஜினி ஆகஸ்ட் மாதத்தில் படப்பிடிப்பு ஆரம்பமாகும் என அறிவித்திருந்தார். தொடர்ந்து கடலூர், […]Read More

News Tamil News

இந்தியன் 2 படத்தில் கிரிக்கெட் வீரர் யுவராஜின்

ஷங்கர் இயக்கத்தில் மிகவும் பிரம்மாண்டமாக கமல் நடிப்பில் உருவாகி வரும் படம் ’இந்தியன் 2’. படப்பிடிப்பு தற்போது மும்மரமாக நடந்து வருகிறது. இப்போது படப்பிடிப்பு சென்னையில் நடைபெற்று வருகிறது. இதில் கமலுக்கு ஜோடியாக காஜல் அகர்வால் நடித்து வருகிறார். இந்நிலையில் பிரபல முன்னாள் கிரிக்கெட் வீரரான யோக்ராஜ், ஹிந்தியில் பல படங்கள் நடித்து வருகிறார்.. இப்போது கமலுடன் இணைந்து இந்தியன் 2 படத்திலும் நடித்து வருகிறார். இவர் பிரபல கிரிக்கெட் வீரர் யுவராஜ் சிங்கின் தந்தை ஆவார். […]Read More

News Tamil News

சீயான் -பா ரஞ்சித் ; இன்று படப்பிடிப்பு

சீயான் விக்ரம் தற்போது கோப்ரா படப்பிடிப்பை முடித்து அதன் வெளியீட்டிற்காக காத்திருக்கிறார். இந்நிலையில், சீயான் விக்ரம் மற்றும் இயக்குனர் பா ரஞ்சித் இணையும் புதிய படத்தின் அறிவிப்பு ஏற்கனவே வெளியானது. படத்திற்கான ஆரம்ப கட்ட பணிகளை நடத்திக் கொண்டிருந்தார் இயக்குனர் விக்ரம். இந்நிலையில், படத்தின் படப்பிடிப்பு இன்று ஆரம்பமாக இருக்கிறது. முழுக்க முழுக்க ஆக்‌ஷன் படமாக இப்படம் உருவாக இருக்கிறது. படத்திற்கு மைதானம் என்று டைட்டில் வைக்கப்பட்டுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. இதுகுறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகவுள்ளது. […]Read More