விடா முயற்சிக்காக 110 நாட்கள் கால்ஷீட்.. அஜித் கொடுத்த நாட்கள்!

 விடா முயற்சிக்காக 110 நாட்கள் கால்ஷீட்.. அஜித் கொடுத்த நாட்கள்!

இயக்குனர் மகிழ் திருமேனி இயக்கத்தில் அஜித் நடிக்க இன்னும் ஓரிரு தினங்களில் படப்பிடிப்பினை துவக்க இருக்கிறது “விடா முயற்சி” படக்குழு.

லைகா இப்படத்தினை பிரமாண்டமாக தயாரிக்கவிருக்கிறது. இப்படத்திற்காக நடிகர் அஜித் மொத்தமாக 110 நாட்களை ஒதுக்கியிருக்கிறார்.

துபாயில் படப்பிடிப்பை முடித்த பின்னர், சென்னையில் படப்பிடிப்பு நடத்த வருகிறது படக்குழு.

அனிருத் இசையமைக்கவிருக்கிறார். த்ரிஷா அஜித்திற்கு ஜோடியாக நடிக்கவிருக்கிறார்.

 

Related post