Tags : thalaivar 171

News Tamil News

ஜூன் மாதத்தில் “தலைவர் 171”; அப்டேட் கொடுத்த

ஞானவேல் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்து வரும் படமான வேட்டையன் படத்தின் படப்பிடிப்பு தற்போது நடைபெற்று வருகிறது. விரைவில் இதன் படப்பிடிப்பு முடிவுக்கு வர இருக்கும் நிலையில், ரிலீஸ் குறித்த ஏற்பாடும் திட்டமிடப்பட்டு வருகிறது. இந்த நிலையில், ரஜினிகாந்தின் அடுத்த படமான தலைவர் 171 படத்தை லோகேஷ் கனகராஜ் இயக்கவிருப்பது அனைவரும் அறிந்த ஒன்று தான். இதற்கான ஆரம்பகட்ட பணிகளை இயக்குனர் லோகேஷ் கனகராஜ் தொடங்கியிருக்கிறார். நேற்று பத்திரிகையாளர்களிடம் பேசிய லோகேஷ், ஜூன் மாதத்தில் தலைவர் 171 படப்பிடிப்பு […]Read More

News Tamil News

ஏப்ரல் மாதத்தில் “தலைவர் 171” அப்டேட்

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தற்போது தனது 170வது படமான வேட்டையன் படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தினை முடித்ததும் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் தனது 171வது படத்தில் நடிக்கவிருக்கிறார். பட வேலைகளை இயக்குனர் லோகேஷ் கனகராஜ் துவங்கிவிட்ட நிலையில், அடுத்த மாதம் படத்தின் டைட்டில் டீசரை வெளியிட திட்டமிட்டுள்ளார். மேலும், படத்தில் நடிக்கும் மற்ற நடிகர்கள் நடிகைகளையும் அறிவிக்கவிருப்பதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.Read More

News Tamil News

தலைவர் 171” முடித்ததும் உடனே கைதி 2

இயக்குனர் லோகேஷ் கனகராஜ் தற்போது லியோ படத்தினை இயக்கி முடித்திருக்கிறார். வரும் 19 ஆம் தேதி இப்படம் திரைக்கு வர இருக்கிறது. இந்நிலையில், அடுத்த படமாக, ரஜினிகாந்தின் 171வது படத்தை இயக்கவிருக்கிறார் லோகேஷ் கனகராஜ். லியோ ரிலீஸ் ஆனதும், தலைவர் 171 படத்திற்கான பணிகளில் தீவிரமாக இறங்கவிருப்பதாக கூறியிருக்கிறார் லோகேஷ் கனகராஜ். தலைவர் 171 படத்தினை முடித்த கையோடு உடனடியாக கைதி 2 படத்தினை கையில் எடுக்கவிருப்பதாகவும் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் தெரிவித்திருக்கிறார். கைதி 2 படத்தின் […]Read More

News Tamil News

லியோ” போலவே “தலைவர் 171” படத்தில் சம்பவம்

இயக்குனர் லோகேஷ் கனகராஜ் தற்போது விஜய்யை வைத்து லியோ என்ற படத்தை உருவாக்கி வருகிறார். படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து விட்டது.. போஸ்ட் ப்ரொடக்‌ஷன் பணிகள் தான் தற்போது வேகமாக நடைபெற்று வருகிறது.. இந்நிலையில், இப்படத்தினை முடித்து சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் 171வது படத்தை இயக்கவிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. லியோ படத்தில் எப்படி, விஜய்யை தவிர்த்து பல பெரிய நட்சத்திரங்களை படத்திற்குள் களமிறக்கினாரோ அதே போல், “தலைவர் 171” படத்திலும் 20க்கும் மேற்பட்ட பெரிய நட்சத்திரங்களை களமிறக்க இயக்குனர் […]Read More

News Tamil News

ரஜினி நடிக்கும் படத்தில் யஷ்!?

நடிகர் ரஜினிகாந்த் தற்போது ஜெயிலர் படப்பிடிப்பை முடித்துவிட்டார். அடுத்ததாக ஞானவேல் இயக்கத்தில் ஒரு படத்தில் நடிக்கவிருக்கிறார். இந்த படத்தினை முடித்ததும் அவரின் 171வது படத்தை இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கவிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. அதற்கான ஆரம்பகட்ட பணிகளை லோகேஷ் துவங்கி விட்டார் என்கிறார்கள். இந்நிலையில், ரஜினி நடிக்கும் படத்தில் மிக முக்கியமான ஒரு கதாபாத்திரத்தில் கன்னட நடிகர் யஷ் நடிக்கவிருப்பதாக சொல்லப்படுகிறது. இன்னும் அதிகாரப்பூர்வமாக எதுவும் அறிவிக்கப்படவில்லை என்றாலும், ரசிகர்களை இதனை இணையத்தில் கொண்டாடி வருகின்றனர்.  Read More

News Tamil News

லோகேஷ் இயக்கத்தில் ரஜினி நடிக்கும் படத்தின் கதை

இயக்குனர் லோகேஷ் கனகராஜ் தற்போது விஜய் நடிக்க லியோ படத்தினை இயக்கி வருகிறார். படத்தின் படப்பிடிப்பு இறுதிகட்டத்தை எட்டியுள்ளது. இந்நிலையில், சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் 171வது படத்தை லோகேஷ் கனகராஜ் தான் இயக்கவிருக்கிறார் என்ற செய்தி தற்போது காட்டுத்தீயாக பரவி வருகிறது. ரஜினிகாந்த் தற்போது லால் சலாம் படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தினைத் தொடர்ந்து ஜெய்பீம் ஞானவேல் இயக்கத்தில் ஒரு படத்தில் நடிக்கவிருக்கிறார். இந்த படத்தினை முடித்ததும் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடிப்பார் என்று தகவல் வெளியாகியுள்ளது. […]Read More

News Tamil News

தலைவர் 171”; அப்போ லோகேஷ் இல்லையா.?

இயக்குனர் நெல்சன் இயக்கத்தில் ரஜினிகாந்த் ஜெயிலர் திரைப்படத்தில் நடித்து வருகிறார். படத்தின் படப்பிடிப்பு இறுதிகட்டத்தை எட்டியிருக்கிறது.. இந்நிலையில், தனது மகள் ஐஸ்வர்யா இயக்கும் லால் சலாம் படத்தில் சிறப்பு கதாபாத்திரத்தில் தோன்றவிருக்கிறார் ரஜினிகாந்த். இந்த படங்களை முடித்ததும், ஜெய்பீம் இயக்குனர் ஞானவேல் இயக்கத்தில் நடிக்கவிருக்கிறார் ரஜினிகாந்த். அதன் படப்பிடிப்பு இந்த வருட இறுதிக்குள் தொடங்கும் என்கிறார்கள்., இப்படத்தை லைகா நிறுவனம் தயாரிக்கவிருக்கிறது. இப்படங்களைத் தொடர்ந்து ரஜினிகாந்தின் 171வது படத்தை லோகேஷ் கனகராஜ் இயக்குவார் என்றும் அந்த படத்தை […]Read More

News Tamil News

ரஜினியை இயக்கும் லோகேஷ்!?

ரஜினி நடித்துவரும் ஜெயிலர் படத்தினை இயக்குனர் நெல்சன் இயக்கி வருகிறார். படம் கிட்டத்தட்ட முடிவடையும் தருவாயில் இருக்கும் நிலையில், படத்தின் போஸ்ட் ப்ரொடக்‌ஷன் பணிகள் தற்போது மும்முரமாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில், இப்படத்தினைத் தொடர்ந்து லைகா தயாரிப்பில் ஜெய்பீம் பட இயக்குனர் ஞானவேல் இயக்கத்தில் தனது 170வது படத்தில் ரஜினி நடிக்கவிருக்கும் செய்தி சில தினங்களுக்கு முன் வெளியானது. இதனைத் தொடர்ந்து ரஜினியின் 171வது படத்தை இயக்கும் வாய்ப்பு இயக்குனர் லோகேஷுக்கு கிடைத்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. ஆம், […]Read More