அமெரிக்காவிற்கு பயணப்பட்டார் விஜய்!

 அமெரிக்காவிற்கு பயணப்பட்டார் விஜய்!

லியோ படத்தின் போஸ்ட் ப்ரொடக்‌ஷன் பணிகள் தற்போது வேகமாக நடைபெற்று வருகிறது. ப்ரொமோஷன் பணிகளை தற்போது துவக்கியிருக்கிறது படக்குழு.,

அதே சமயம், விஜய் தனது அடுத்த படத்திற்கான பணிகளை துவங்கியிருக்கிறார். வெங்கட் பிரபு இயக்கும் இப்படத்தில் விஜய் இரட்டை வேடங்களில் நடிக்கவிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

இரட்டை வேடங்களில் நடிப்பதற்காக 3டி வி.எப்.எக்ஸ். தொழில்நுட்பத்தை பயன்படுத்த படக்குழு திட்டமிட்டு, விஜய் அமெரிக்காவிற்கு தற்போது பயணபட்டிருக்கிறார்.,

நேற்று இரவு சென்னை விமான நிலையத்திலிருந்து அமெரிக்காவிற்குச் சென்றிருக்கிறார் விஜய். இந்த புகைப்படம் இணையத்தில் தற்போது வெளியாகியுள்ளது.

 

Related post