தளபதி விஜய்க்கு நன்றி தெரிவித்த இயக்குனர் வம்சி!

 தளபதி விஜய்க்கு நன்றி தெரிவித்த இயக்குனர் வம்சி!

இயக்குனர் வம்சி இயக்கத்தில் தளபதி விஜய் நடிக்க வெளியான திரைப்படம் தான் வாரிசு. படம் வெளியாகி குடும்ப ரசிகர்களிடையே மிகப்பெரும் வரவேற்பைப் பெற்று வருகிறது.

ரசிகர்களும் தொடர்ந்து வாரிசு திரைப்படத்தை கொண்டாடி வருகின்றனர். படத்திற்கு கிடைத்த வரவேற்பைத் தொடர்ந்து மகிழ்ச்சி கடலின் உச்சத்தில் இருக்கிறார் வம்சி.

நேற்றைய தினம், ரசிகர்களோடு படத்தினை கண்டுகளித்த இயக்குனர் வம்சி, தொடர்ந்து விஜய்யை அவரது இல்லத்தில் சந்தித்து தனது நன்றியை தெரிவித்தார்.

இந்நிகழ்வில், படத்தின் தயாரிப்பாளர் தில் ராஜு உடன் இருந்தார்.

 

Related post