விஜய்யிடம் இருந்து ரோஹினி தியேட்டருக்கு பறந்த போன்!

 விஜய்யிடம் இருந்து ரோஹினி தியேட்டருக்கு பறந்த போன்!

விஜய் நடிக்க லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாகியிருக்கும் படம் தான் “லியோ”. வரும் 19ஆம் தேதி இப்படம் திரைக்கு வர இருக்கிறது.

நேற்று முன் தினம் படத்தின் ட்ரெய்லர் வெளியிடப்பட்டது. இந்த ட்ரெயலரை சில திரையரங்குகள் தங்கள் தியேட்டர்களிலும் ரிலீஸ் செய்தது.

அப்படியாக, சென்னை ரோஹினி தியேட்டரிலும் லியோ ட்ரெய்லர் ரிலீஸ் செய்யப்பட்டது. ரசிகர்கள் அளவுக்கு அதிகமாக கூடி, அங்கு இருக்கும் சேர்களை அனைத்தையும் சேதப்படுத்தினர்.

இந்நிலையில், நேற்று ரோஹினி தியேட்டரின் ஓனருக்கு விஜய் நேரடியாக போன் செய்து இந்த சம்பவம் குறித்து பேசியிருந்திருக்கிறார்.

 

Related post