மாணவ, மாணவிகளை நேரில் சந்திக்கும் விஜய்!

 மாணவ, மாணவிகளை நேரில் சந்திக்கும் விஜய்!

தமிழகம் முழுவதும் ப்ளஸ் 2 தேர்வு முடிவுகள் நேற்றைய தினம் வெளியாகின. வழக்கம் போல் மாணவ, மாணவியர் அதிக அளவில் தமிழகம் முழுவதும் தேர்ச்சி பெற்றனர்.

தேர்வில் தவறிய மாணவ, மாணவிகளுக்கு அடுத்த மாதம் சிறப்பு தேர்வு நடைபெறவிருக்கிறது.

இந்நிலையில், நல்ல மதிப்பெண்களை பெற்ற மாணவ, மாணவிகளை பிரபலங்கள் பலரும் வாழ்த்தி வருகின்றனர்.

இந்நிலையில், தமிழகம் முழுவதும் உள்ள 234 தொகுதிகளிலும் 12ம் வகுப்பில் முதல் மூன்று இடங்களை பிடித்தவர்களை சென்னைக்கு அழைத்து பரிசளிக்கவுள்ளார் நடிகர் விஜய்.

இதற்கான ஆயத்த பணிகள் மன்ற நிர்வாகிகள் ஈடுபட்டுள்ளனராம்.

 

Spread the love

Related post

You cannot copy content of this page