உலக அளவில் 330 கோடி; அஜித்தின் “துணிவு” ஏற்படுத்திய சாதனை!

 உலக அளவில் 330 கோடி; அஜித்தின் “துணிவு” ஏற்படுத்திய சாதனை!

இயக்குனர் ஹச் வினோத் இயக்கத்தில் அஜித்குமார் நடிக்க உருவாகி கடந்த ஜனவரி மாதம் பொங்கல் தின கொண்டாட்டமாக வெளிவந்த திரைப்படம் தான் துணிவு.

இப்படம் விமர்சன ரீதியாக நல்ல வரவேற்பைப் பெற்றதைத் தொடர்ந்து குடும்ப ரசிகர்களும் படத்தினை தொடர்ந்து கொண்டாடி வந்தனர்.

பல நாட்கள் அரங்குகள் நிறைந்த காட்சிகளை திரையரங்குகளை ஆக்கிரமித்திருந்தது துணிவு.

இந்நிலையில், உலக அளவில் இந்த படம் சுமார் 330 கோடி ரூபாய் வசூலை வாரிக் குவித்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. ரசிகர்கள் இதை கொண்டாடி வருகின்றனர்.

 

Related post