லியோ படத்தில் தனுஷ்.? எகிறும் எதிர்பார்ப்பு!

 லியோ படத்தில் தனுஷ்.? எகிறும் எதிர்பார்ப்பு!

இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் தளபதி விஜய் நடிக்க உருவாகி வரும் படம் தான் லியோ.

படத்தின்பாதிக்கும் மேற்பட்ட படப்பிடிப்பு நிறைவடைந்த நிலையில், அடுத்த கட்ட படப்பிடிப்பு சென்னையில் நடைபெறவிருக்கிறது.

இப்படம் சுமார் 350 கோடி பட்ஜெட்டில் உருவாகி வருகிறது. தமிழ் சினிமாவின் அதிகமான பட்ஜெட்டில் உருவாகும் படம் லியோ மட்டுமே.

இப்படத்தில் தனுஷ் ஒரு சிறப்பு தோற்றத்தில் தோன்றவிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

விக்ரம் படத்தில் சூர்யாவின் கதாபாத்திரம் போன்று லியோ படத்தில் தனுஷின் கதாபாத்திரம் இருக்கும் என்கிறார்கள்.

இதனால் படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.,

 

Related post