7 நாட்களில் 450 கோடி வசூல்; சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் “ஜெயிலர்” அலப்பறை!

 7 நாட்களில் 450 கோடி வசூல்; சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் “ஜெயிலர்” அலப்பறை!

7 சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் உருவாகி வெளிவந்திருக்கும் திரைப்படம் தான் “ஜெயிலர்”.

கடந்த வியாழன் அன்று வெளியான இந்த திரைப்படம் மக்கள் மத்தியில் அமோக வரவேற்பைப் பெற்று திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கிறது.

படம் வெளியாகி 7 நாட்கள் ஆகியுள்ள நிலையில், உலக அளவில் இதுவரை 450 கோடிக்கும் அதிகமான வசூலை வாரிக் குவித்திருக்கிறது.

உலக அளவிலான வசூல் நிலவரம் இங்கே,

Day 1 – ₹ 95.78 cr
Day 2 – ₹ 56.24 cr
Day 3 – ₹ 68.51 cr
Day 4 – ₹ 82.36 cr
Day 5 – ₹ 49.03 cr
Day 6 – ₹ 64.27 cr
Day 7 – ₹ 34.61 cr
Total – ₹ 450.80 cr

தமிழகத்தில் வசூல் நிலவரம் இங்கே,

Day 1 – ₹ 29.46 cr
Day 2 – ₹ 20.25 cr
Day 3 – ₹ 26.38 cr
Day 4 – ₹ 31.04 cr
Day 5 – ₹ 15.70 cr
Day 6 – ₹ 24.85 cr
Day 7 – ₹ 11.34 cr
Total – ₹ 159.02 cr

 

Related post