ஜெயிலர் படத்தின் இசை வெளியீட்டு விழா எங்கே.? எப்போது.??

 ஜெயிலர் படத்தின் இசை வெளியீட்டு விழா எங்கே.? எப்போது.??

நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் ரஜினிகாந்த், மோகன்லால், சிவராஜ்குமார் என நட்சத்திர பட்டாளங்கள் பலர் நடிப்பில் உருவாகி வரும் திரைப்படம் தான் “ஜெயிலர்”. படப்பிடிப்பு அனைத்தும் முடிவடைந்து போஸ்ட் ப்ரொடக்‌ஷன் பணிகள் வேகமாக நடைபெற்று வருகிறது..

படத்தின் சிங்கிள் பாடல் ஒன்று சில தினங்களுக்கு முன் வெளியாகி பெரும் வரவேற்பைப் பெற்றது.

இந்நிலையில், படத்தின் இசை வெளியீட்டு விழாவை இம்மாதம் 28 ஆம் தேதி நடத்த படக்குழுவினர் திட்டமிட்டுள்ளனர்.

அதற்கான ஆரம்பகட்ட பணிகளையும் துவக்கியிருக்கின்றனர். சென்னை நேரு உள் விளையாட்டு அரங்கில் இதன் விழா நடைபெறும் என்றும் தகவல் வெளியாகியுள்ளது..

 

Related post